Home Tags டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)

Tag: டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)

ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளான போது நான் கதறி அழுதேன்  – டோனி பெர்னாண்டஸ்!

சிங்கப்பூர், ஜூலை 23 - "ஏர் ஆசியா விமானம் QZ8501, விபத்துக்குள்ளான தகவல் கேட்டு நான் தனிமையில் கதறி அழுதேன். எனினும், எனது அழுகை குழுவினரை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக வெளியில் தைரியமாக...

பட்டம் பெற்ற மகள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய டோனி

கோலாலம்பூர், ஜூலை 4 - தனது மகள் ஸ்டீஃபைன் பட்டம் பெற்ற அந்தத் தருணமே தமது வாழ்நாளின் மிகச் சிறந்த தருணமாக அமைந்துள்ளது என ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னான்டஸ்...

அரசியல்வாதிகளே மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் – டோனி ஆதங்கம்

கோலாலம்பூர், ஜூன் 13 - மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத மலேசிய அரசியல் தலைவர்கள் மீது ஏர் ஆசியா நிறுவனத் தலைவர்  டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம்...

மாஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டோனி பெர்னாண்டஸ் !

கோலாலம்பூர், ஜூன் 4 - மலிவு விலை விமான நிறுவனங்கள் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி முல்லர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ஏர்...

டைம் இதழின் 100 பேர் பட்டியலில் டோனி பெர்னாண்டஸ் இடம்பிடித்தார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டசும் இடம் பெற்றுள்ளார். இது...

ஆசிய நாடுகளுக்கு தனி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு – டோனி வலியுறுத்தல்!   

கோலாலம்பூர், ஏப்ரல் 7 - 'ஆசிய' (ASEAN) நாடுகளுக்கென தனி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்க வேண்டும் என ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தி உள்ளார். இது...

இந்தியாவின் 5/20 விமான போக்குவரத்து சட்டம் – டோனி பெர்னாண்டஸ் கடும் விமர்சனம்!

புது டெல்லி, மார்ச் 23 - விமானப் போக்குவரத்து துறையில் இந்தியாவின் புதிய சட்டம், பொருளாதார இடையூறுகளையும், குறைந்த வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஏர்...

எனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது: டோனி

ஜாகர்த்தா, டிசம்பர் 31 - காணமல் போன ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏர்...

ஏர் ஆசியா நிறுவனத்தினர் மனம் தளர வேண்டாம்: டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர், டிசம்பர்  28 - ஏர் ஆசியா தொடங்கப்பட்ட தினத்திலிருந்து முதன் முறையாக கடுமையான - இக்கட்டான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்தில் ஏர் ஆசியா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது...

டோனி பெர்னாண்டசின் 10 பில்லியன் பவுண்ட் மதிப்புடைய இலண்டன் நில மேம்பாட்டுத் திட்டம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 16 – மலேசியாவில் ஏர் ஆசியா நிறுவனத்தைத்தொடங்கி முதல் நிலை கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழும் டான்ஸ்ரீ...