Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“2020ஆம் புத்தாண்டில் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் பெறுவோம்” – விக்னேஸ்வரன்
புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த இனிய நாளில், மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
“பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவை சீர் செய்யுங்கள்”– விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவில் சமநீதியும் சமத்துவமும் அமைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹஜி ஹாடி...
“அன்பும் அமைதியும் நிலவக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் : போட்டியிடத் தயாராகிறார் விக்னேஸ்வரன்
அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் விக்னேஸ்வரன், அங்கு நடந்த தீபாவளி ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்!
அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை மஇகா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்
சுங்கை சிப்புட் - நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 14) முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் தனது 96-வது வயதில் காலமானார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...
பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்!- டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
ஹுடுட் சட்டமானது மக்களவையில் மீண்டும் முன்வைக்கப்பட்டால் மஇகா அதனை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்
வெள்ளிக்கிழமை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மஇகா பொறுப்பாளர்கள் இந்திய பாரம்பரிய வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.
மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்
மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் தம்பதியர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை
கோலாலம்பூர் - (மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து...