Home Tags டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகா திரும்பப் பெறும்!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, மஇகா கட்சிக்குத் திரும்பக் கிடைக்கும் என கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார். அண்மையில், நடைபெற்று முடிந்த...

சிவராஜூக்குத் தடை : முடிவுக்கு எதிராக மஇகா சீராய்வு மனு

கோலாலம்பூர் - கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசிய உதவித் தலைவருமான சிவராஜ் சந்திரன், மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மீண்டும் தேர்தலில் வாக்களிக்க...

சீ பீல்ட் ஆலயம் : விக்னேஸ்வரன் நேரடி வருகை – 20 ஆயிரம் ரிங்கிட்...

சுபாங் - நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 26) அதிகாலையில் சுபாங் சீ பீல்ட் ஆலயத்தில் நடைபெற்ற மோதல்கள், கைகலப்புகளைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேற்று...

“அந்தோணி லோக் மீது வழக்கு தொடுப்பேன்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

கோலாலம்பூர் – சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகத் தன்மீது குற்றம் சாட்டியுள்ள போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது தான் வழக்கு தொடுக்கப் போவதாக டான்ஸ்ரீ...

விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்ற விவகாரத்தை இனி காவல் துறை விசாரிக்கும் என...

“விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறவில்லை” – விக்னேஸ்வரன் மறுக்கிறார்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு...

விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் – அந்தோணி லோக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி குற்றம்...

“அன்வார் பிரதமராக வருவது சந்தேகமே” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகாவின் 72-வது தேசியப் பொதுப் பேரவையில் தலைமை உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் (பக்காத்தான் ஹரப்பான்) பல்வேறு குழப்பங்கள்...

மஇகா தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மஇகாவின் வருடாந்திர பொதுப் பேரவை இங்குள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாடு முழுமையிலும் இருந்து வருகை தந்திருக்கும்...

“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” – அன்வாருக்கு விக்னேஸ்வரன் சவால்

கோலாலம்பூர் - மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார். "அப்படியானால், அதிகமான...