Home Tags டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

மஇகா தலைமையகத்திற்கு பக்கத்து நிலத்தை மஇகாவே வாங்கும் – விக்னேஸ்வரன் அறிவிப்பு

மஇகா தலைமையகத்திற்குப் பக்கத்தில் காலியாக இருக்கும் நிலத்தை மஇகாவே வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.

மஇகாவே தமிழ்ப் பள்ளிகளுக்குப் பாதுகாவலன் – மாநாட்டில் விக்னேஸ்வரன் முழக்கம்

இந்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் மொழி வழியான கல்வியும் நீடித்திருப்பதற்கு மஇகாவே காரணம் என்று மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் மஇகா மாநாட்டில் உறுதியுடன் தெரிவித்தார்.

“ஜாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் சமரசம் கிடையாது” – விக்னேஸ்வரன்

ஜாகிர் நாயக் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் மஇகா சமரசம் செய்து கொள்ளாது, என மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கிறார்.

“லியூ தனது குற்றச்சாட்டை விவரிக்க வேண்டும்!”- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: ஆடம்பர கடிகாரத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு எதிரான வழக்கு தொடர்பான தனது கருத்தை தெளிவுபடுத்த சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங்கிற்கு மேலவைத் தலைவர்...

எம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது!- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும்,...

இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர் - இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். "ஒரு...

மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார்!

கோலாலம்பூர்: மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார் என மஇகா கட்சித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சிக்கும் இந்திய சமூதாயத்திற்கும், இந்திய முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது...

“நாளைய உலகை வாழ வைக்க உழைத்திடும் உன்னதக் கரங்களைப் போற்றுவோம்” – விக்னேஸ்வரன் மே...

கோலாலம்பூர் - "உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதனால், அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகையப் பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று மஇகாவின் தேசியத்...

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில்...

மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். துன் மகாதிரின் முந்தைய...