Home Tags டெல்லி சட்டமன்றம்

Tag: டெல்லி சட்டமன்றம்

பெண்களுக்காக பெண்களே நடத்தும் மதுக்கடை – டெல்லியில் ‘கோலாகல’ ஆரம்பம்!

புது டெல்லி - இந்தியாவில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, பெண்களே நடத்தும் பேருந்து என வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் விரும்பத்தகாத சற்றே நெருடலான மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது....

எல்லைப் பாதுகாப்புப் படை விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

புது டெல்லி - டெல்லி துவாரகா அருகே இன்று காலை விபத்திற்குள்ளான எல்லைப் பாதுகாப்புப் படை விமானத்தில், பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை,...

டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் விபத்துகுள்ளானது – 10 பேர் பலி?

புது டெல்லி - டெல்லி துவாரகா பகுதிக்கு அருகே எல்லை பாதுகாப்புப் படையின் விமானம், தரையிறங்கும்போது சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 10 துணை இராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து...

டெல்லி நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி ரகசிய இடத்தில் விடுவிப்பு!

புது டெல்லி - கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி, 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘மைனர்’ குற்றவாளி இன்று...

நொய்டாவில் தலித் குடும்பத்தினரை காவல் துறை நிர்வாணப்படுத்தி தாக்கியதா?

நொய்டா - டெல்லியை அடுத்த நொய்டா பகுதியின் கவுதம புத்த நகரில் தலித் குடும்பம் ஒன்றை காவல்துறையும், அப்பகுதி பொதுமக்களும் நடுவீதியில் நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளதாக ஊடகங்களில் காணொளியுடன் செய்திகள் வெளியாகி பெரும்...

டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது – 4 பேர் பலி!

புதுடெல்லி, ஜூலை 19 - டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு டெல்லி, விஷ்ணு கார்டன் பகுதியில் நேற்று இரவு 9...

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமாக உதவுங்கள் – டெல்லி காவல் துறை அறிவிப்பு!  

புது டெல்லி, ஜூலை 13 - விபத்தில் யாரேனும் காயமடைந்து இருந்தாலோ, உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டிருந்தாலோ பெரும்பாலனவர்களுக்கு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால், காவல்துறையினரின் துளைத்...

டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

புது டெல்லி, மே 30 - டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த...

உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!

புது டெல்லி, மே 2 - இந்தியாவின் தலைநகரமான டெல்லியின், இந்திரா காந்தி விமான நிலையம், 2014-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 முதல் 40 மில்லியன் பயணிகளை சிறப்பாக...

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில்கள் – ஓட்டுனர்கள் தேவையில்லை! 

புதுடெல்லி, ஏப்ரல் 20 - டெல்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாவது வழித்தடங்களில், தானியங்கி ரயில்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இயக்க ஓட்டுனர்கள் அவசியமில்லை. முகுந்த்பூர் - சிவ்...