Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

இந்திய விமானப்படை சாகசக் காட்சி : காணவந்த 5 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர்...

சென்னை : நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகளைக் காண வரலாறு காணாத கூட்டம் திரண்டது என அரசாங்கத் தரப்பினர் பெருமைப் பட்டுக்...

சவுக்கு சங்கரை சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிரபல இணைய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து...

ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு

சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பேச்சு...

ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்

சான் பிரான்சிஸ்கோ - தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்தார். அவரை தமிழ்...

விக்கிரவாண்டி: திமுக வெற்றியால், பாமக-அதிமுக மீண்டும் இணையுமா?

சென்னை : திமகவின் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மறைந்த காரணத்தால் ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆளும்...

தமிழ்நாடு கள்ளக் குறிச்சி மரணம் 52-ஆக உயர்வு

சென்னை : விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான...

பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மீதான மேல்முறையீடு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் அமைச்சராக மீண்டும் நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். இதன்...

பொன்முடி, மீண்டும் அமைச்சராகிறார்!

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அவரை, மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அடுத்த...

பொன்முடி தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து அவரின் திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால்...

ஜாபர் சாதிக் – போதைப் பொருள் கடத்தல் தலைவர் மலேசியரா?

சென்னை : ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தமிழ் நாட்டையும் தாண்டி, அகில இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இப்போது இந்தியாவையும் தாண்டி, அனைத்துலக அளவில் இந்த விவகாரம் தொடர்பான...