Home Tags திமுக

Tag: திமுக

உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை : திமுக கூட்டணியில் இணைவார் - நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் - என ஆரூடங்கள் பரவிவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். "தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய...

தமிழ் நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் – நவம்பர் 18-இல்! ஆளுநருக்கு எதிரான மோதல்!

சென்னை : தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையில் நீடித்து வரும் முரண்பாடுகளும் மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. ஆளுநர் தற்போது நிலுவையில் இருந்த சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து...

செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில்…

சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தற்போது புழல் சிறையில் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார். அங்கு அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டான்லி...

திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இல்லங்களில் தொடரும் வருமானவரி சோதனை

சென்னை : திமுகவின் நீண்ட கால, முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் தற்போது பொதுப் பணி அமைச்சர் அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவருமான எ.வ.வேலு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் 2-வது நாளாக வருமான...

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனைகள்

சென்னை: திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் வீடு, தங்கு விடுதி (ஹோட்டல்) உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனைகள் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது. ஜெகத்ரட்சகன் முன்னாள்...

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கிறது அமலாக்கத்துறை – அவர் கேட்டதோ தயிர் சாதம்

சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவரைக் காவலில்...

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : தமிழ் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கு வெள்ளிக்கிழமை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கபில்...

செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல்

சென்னை : மத்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல் வழங்க உத்தரவிட்டுள்ளது. இனி அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து...

உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக அவருக்குப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில்,...

உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார். அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் என...