Tag: தீபாவளி
விக்னேஸ்வரன், தீபாவளி வாழ்த்து -“வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்”
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய இந்துப் பெருமக்களுக்கு வழங்கிய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்!" எனக் குறிப்பிள்ளார்.
மலேசியாவாழ்...
தாப்பா மக்களுக்கு சரவணன் தீபாவளி அன்பளிப்பு – 17 ஆண்டுகளாகத் தொடரும் நற்சேவை!
தாப்பா : கடந்த 4 தவணைகளாக தாப்பா நாடாளுமன்றத் தொகுதியைக் கடுமையானப் போட்டிகளுக்கிடையில் தற்காத்து வருபவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். அந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழும் தாப்பா இந்திய சமூகத்தில் வசதி...
‘அமரன்’ – தீபாவளி வெளியீடு – இந்திய இராணுவ வீரரின் கதை!
சென்னை : தீபாவளிக்கு பிரம்மாண்டமான தமிழ்ப் படங்கள் வெளிவருவது எப்போதுமே சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த முறை தீபாவளிக்கு உலகம் எங்கும் தமிழ்ப் பட இரசிகர்களை மகிழ்விக்க வெளியாகும் படம் 'அமரன்'.
சிவகார்த்திகேயன் இந்தப்...
ஆஸ்ட்ரோ : ‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ கருப்பொருளுடன் தீபாவளிக் கொண்டாட்டம்!
'கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ என்ற உற்சாகமானக் கருப்பொருளுடன் இவ்வருடத் தீபாவளியை மிளிரச் செய்கிறது ஆஸ்ட்ரோ
*36 உள்ளூர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், பாப்-அப் அலைவரிசை RUSI (அலைவரிசை 210), அற்புதமானப் பரிசுகளை...
நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்
புதுடில்லி : இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இந்தியாவின் ஏதோ ஓர் எல்லைப் பகுதியில் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தேடிச் செல்வார்....
பேராசிரியர் இராமசாமியின் தீபாவளி வாழ்த்து
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அனைவருக்கும் தன் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மலேசிய இந்தியர்கள் வாழ்வில் தீபாவளித் திருநாள் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டுவர...
டத்தோஸ்ரீ சுந்தரராஜூவின் தீபாவளி வாழ்த்து -“புதிய வளமையான, செழுமையான தொடக்கங்கள் நிகழட்டும்”
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு இன்று தீபாவளி கொண்டாடும் அனைத்துப் பெருமக்களுக்கும் குறிப்பாக பினாங்கு வாழ் இந்துப் பெருமக்களுக்கும்...
சிவகுமார் தீபாவளி வாழ்த்து : “நம் சமூகத்தின் பன்முகத் தன்மை அழகான நினைவூட்டல்”
கோலாலம்பூர் : இன்று தீபத் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் தெரிவித்துக் கொண்டார்.
"தீபாவளி என்பது சமூகத்தின் பன்முகத்தன்மையில்...
“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும்,...
செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்
இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரின் இல்லங்களிலும் இன்பமும் ஏற்றமும் மங்களமும் நிலைத்திருக்கட்டும்!











