Home Tags துன் மகாதீர் அமைச்சரவை

Tag: துன் மகாதீர் அமைச்சரவை

குலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் சீக்கிய பாணியிலான தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மற்றொரு இந்திய அமைச்சராகப் பதவியேற்ற...

அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவியேற்ற அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது...

13 பேர் கொண்ட மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்றது

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை (21 மே) 13 பேர் கொண்ட அமைச்சரவை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களில் நாட்டின் முதலாவது பெண் துணைப் பிரதமராக பதவியேற்கும் வான் அசிசா வான் இஸ்மாயிலும் ஒருவராவார்....

அஸ்மின் அலி மந்திரி பெசாராகத் தொடர்கிறார்

ஷா ஆலாம் - துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், தற்காலிகமாக சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தொடர்வதற்கு சிலாங்கூர் சுல்தான் அனுமதி வழங்கியுள்ளார். புதிய மந்திரி பெசார் நியமிக்கப்படும்வரை அஸ்மின்...

பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?

கோலாலம்பூர் - முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை மாமன்னரில் முன்னிலையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவைக் குழுவில் இரண்டு இந்திய அமைச்சர்கள் - கோபிந்த் சிங் டியோ மற்றும் எம்.குலசேகரன் - நியமிக்கப்பட்டுள்ளனர். 2 அமைச்சர்கள்...

“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்

முக்கிய அமைச்சர்கள் அடங்கிய இந்திய சமூகத்திற்கான சிறப்புப் பணிக்குழு – நாட்டின் முதன்மை அரசு சாரா அமைப்புகள் வரவேற்பு கோலாலம்பூர் — 14-வது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பக்கபலமாக நின்ற...

மகாதீர் கல்வியமைச்சராக வேண்டும் – மலேசியர்கள் ஆதரவு

கோலாலம்பூர் - தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தானே பொறுப்பேற்கப் போவதாகவும், கல்வித் துறையில் நிறைய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகவும் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியர்களிடையே பெரும் வரவேற்பும், ஆர்வமும் எழுந்தது. ஆனால்,...

எந்தப் பதவி? மகாதீருடன் அஸ்மின் அலி சந்திப்பு

புத்ரா ஜெயா - சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, திங்கட்கிழமை பதவியேற்கப் போகும் துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் எந்தப் பதவியில் தொடர்வது...

எந்தப் பதவியில் நீடிப்பது? ஆலோசிக்கிறார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை துன் மகாதீர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எந்தப் பதவியில் நீடிப்பது என்பது...

புதிய அமைச்சரவை! அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியைக் கைவிடுவாரா?

புத்ரா ஜெயா - எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஆச்சரியமான நபர் - டத்தோஸ்ரீ அஸ்மின் அலி. சில நாட்களுக்கு முன்னர்தான் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்ட...