Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

நஜிப்பை அகற்றும் போராட்டம்: மகாதீர் தலைநகர் வீதிகளில் இறங்கிப் பிரச்சாரம்!

கோலாலம்பூர் – கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலை சனிக்கிழமை மாலை முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்படும். காரணம், அங்கு நடைபெறும் இரவு சந்தைதான். பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நிறைய...

“நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகளின் தலையீடு வேண்டும் என நான் கூறவில்லை” – மகாதீர்

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகள் தலையிட வேண்டும் என தான் ஒருபோதும் கூறியதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார். “வெளிநாடுகள் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் மகாதீர்!

கோலாலம்பூர் – கால ஓட்டத்தில் அரசியல் காட்சிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் சிந்தனைகளும், கொள்கைகளும்கூட மாறுகின்றன என்பதை நிரூபிப்பது போல் இருந்தது நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணியில் முன்னாள்...

மகாதீர் வழக்கு: தனது சார்பில் ஹபாரிசாமை வழக்கறிஞராக நியமித்தார் நஜிப்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தொடுத்துள்ள வழக்கில், தனது சார்பில் மொகமட் ஹபாரிசாம் ஹாருனை (படம்) வழக்கறிஞராக நியமித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு...

“இனியும் மக்கள் பொறுக்க முடியாது” – நஜிப் பதவி விலகக் கோரி சைட் இப்ராகிம்...

ஷா ஆலாம் – இன்று இங்கு நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நஜிப்பின் பதவி விலகலுக்கு அறைகூவல் விடுத்தனர். மக்கள் காங்கிரஸ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்...

“பெட்ரோனாசிலிருந்து எப்போதோ நான் விலகி விட்டேன்” – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து துன் மகாதீர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்துரைத்துள்ள மகாதீர், தான் எப்போதோ அந்தப் பதவியிலிருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். “என்னை பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து...

“நஜிப் தொடர்வதா வேண்டாமா? பொது வாக்கெடுப்பு நடத்துவோம்! – மகாதீர் அறைகூவல்

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு உண்மையிலேயே ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவோம் – அந்த வாக்கெடுப்பில் நஜிப் வெற்றி பெற்றால் அதற்குப் பிறகு அவர் பிரதமர்...

பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டார்!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து, மலேசிய...

“நீதிமன்றத்தில் நிறுத்தி என்னிடம் கேள்வி கேளுங்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - காவல்துறை தன்னை விசாரணை செய்ய வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்யட்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி குறித்து...

அரசியல் பார்வை: “உள்ளே-வெளியே” – மகாதீர், மொகிதின் போராட்ட வியூகம்!

கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கனவே அறிவித்திருக்க, நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவில் தொடர்ந்து நீடிப்பேன் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த...