Home Tags தெங்கு அட்னான்

Tag: தெங்கு அட்னான்

“வேதமூர்த்திக்கு எதிராக என்னை ஏன் மாற்றுகிறீர்கள்?” – அட்னான் கேள்வி

கோலாலம்பூர், நவ 13 - முனீஸ்வரர் ஆலயம் உடைப்பு விவகாரத்தில் தான் கூறிய கருத்துக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ள வேதமூர்த்தியுடன் மேலும் விவாதத்தை வளர்க்க தான் விரும்பவில்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு...

வாக்குகளை விற்காதீர்கள்! வேண்டாத தலைவர்களை தூக்கி எறியுங்கள்! – தெங்கு அட்னான்

கோலாலம்பூர், அக் 1 -  எதிர்வரும் அம்னோ தேர்தலில், கட்சி உறுப்பினர்கள் தங்களின் வாக்கை விற்க வேண்டாம் என்றும், தங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தலைவர்களை அவர்கள் தாராளமாகப் புறக்கணிக்கலாம் என்றும் அம்னோ...

‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நிகழ்வில் நான் பங்கேற்கப்போவதில்லை – தெங்கு அட்னான்

கோலாலம்பூர், செப் 19 - 13 வது பொதுத்தேர்தல் தொடர்பாக பெர்சே இயக்கம் ஏற்பாடு செய்திருக்கும் ‘மக்கள் நடுவர் மன்றம்’ என்ற நிகழ்வில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை. காரணம்  ‘பெர்சே’ வில் சுத்தமில்லை...

இந்துக்களின் ஆலயமா? வழிபாட்டுத் தலமா? முடிவு செய்வது யார்? தெங்கு அட்னானா?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 10 – தலைநகரின் தங்க முக்கோணப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் ஓர்...

“உடைக்கப்பட்டது கோயில் அல்ல – சட்டவிரோத கடை தான்” – தெங்கு அட்னான் மீண்டும்...

கோலாலம்பூர், செப் 9 - கடந்த வாரம்  ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் ஒரு பகுதியை கோலாலம்பூர் மாநகராட்சி சபை  (டிபிகேஎல்) இடிக்கவில்லை என்றும், அதிலுள்ள ஒரு கடையைத் தான்...

அன்வாருடன் பேசுவதற்கு தேசியப் பிரச்சனைகள் எதுவும் இல்லை – தெங்கு அட்னான் பதில்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 31 – அரசாங்கம், எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அளவுக்கு...

“எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள்” – தெங்கு அட்னான் காட்டம்

கோலாலம்பூர், ஜூலை 10 - எதிர்கட்சியினர் நாட்டின் ‘மலம் கிண்டுபவர்கள்’. அவர்கள் ஏதாவது ஒரு விவகாரத்தை கிளறி குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்ஸோர்...

மலேசியாவிற்கு அழியா மை தேவையில்லை – தெங்கு அட்னான் கருத்து

கோலாலம்பூர், ஜூன் 27 - மலேசிய தேர்தல் முறைகளுக்கு அழியா மை தேவையில்லை காரணம் நாம் ‘மூன்றாம் உலக நாடுகள்’ இல்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...

தெங்கு அட்னானின் சிறப்பு அதிகாரியாக டத்தோ ரமணன் நியமனம்

கோலாலம்பூர், ஜூன் 27- கூட்டரசுப் பிரதேச அமைச்சரும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சிறப்பு அதிகாரியாக டத்தோ ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டார். இது குறித்து கருத்துரைத்த டத்தோ ரமணன், தமக்கு...

சதி காரணமாக வேட்புமனு தாக்கல் செய்யவில்லையாம்? தே.மு. விசாரணை என்று தெங்கு அட்னான் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல்22- மலேசியா வரலாற்றில் காண முடியாத அளவிற்கு 13ஆவது பொதுத்தேர்தல் பிரச்சாரங்களும், சம்பவங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. இத்தேர்தலில் கிளந்தான் பாசீர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக அம்னோவைச் சேர்ந்த...