Home Tags தெங்கு அட்னான்

Tag: தெங்கு அட்னான்

கோலாலம்பூரில் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் 7 இடங்கள்!

கோலாலம்பூர்: புலனாய்வுத் துறையினர் துப்பறிந்து கண்டுபிடித்த தகவல்களை அடிப்படையாக வைத்து கோலாலம்பூரில் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் 7 இடங்களை அடையாளம் கண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்துள்ளார். பங்சார்,...

தெங்கு அட்னான் முன்னிலையில் சுப்ரா-பழனிவேல் தரப்பினர் பேச்சு வார்த்தை! நடந்தது என்ன?

கோலாலம்பூர் – நேற்று காலை அம்னோ தலைமையகக் கட்டிடத்தில் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் (படம்) முன்னிலையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பினரும், பழனிவேல் தரப்பினரும்...

சிவப்புச் சட்டைப் பேரணியில் அனைவரும் பங்கேற்கலாம் – தெங்கு அட்னான்

கோலாலம்பூர்- நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டை பேரணியில் அனைத்து இனத்தவர்களும் பங்கேற்கலாம் என கூடட்ரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் கூறியுள்ளார். "மலாய்க்காரர்கள், சீனர்கள் அல்லது இந்தியர்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும், இந்த தேசத்தை நேசிப்பவர்கள்...

“விரும்பினால் அரங்கத்தில் நிர்வாணமாகக் கூட செல்லுங்கள்” – பெர்சேவிடம் அட்னான் கூறுகிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - பெர்சே பேரணியின் போது அதில் பங்கேற்பவர்கள் நிர்வாணமாகவும் நடக்கலாம், சத்தம் போடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...

சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்

கோலாலம்பூர், ஜூன் 28 - மஇகா விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகம் எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்க வேண்டும் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் (படம்) அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் சட்ட...

ம.இ.கா-வில் நிலவும் குழப்பங்களுக்குப் பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும் – தெங்கு அட்னான்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 22 - ம.இ.கா-வில் நிலவி வரும் குழப்பங்களுக்கு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்களை குறைகூறுவதன் வழி பிரச்சனையை திசை திருப்பக்கூடாது...

மஇகா விவகாரங்களில் தேமு தலையிடாது – அட்னான்

கோலாலம்பூர், ஜூன் 17 - "மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளில், தேசிய முன்னணி தலையிட விரும்பவில்லை. மஇகா சட்டவிதிமுறைகளின் படி அவர்களே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்" என தேசிய முன்னணி பொதுச்செயலாளர்...

2009 மத்திய செயலவையை பழனிவேல் உடனடியாக கூட்டுவார் – துங்கு அட்னான்

புத்ராஜெயா, பிப்ரவரி 19 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் விதமாக 2009ஆம் ஆண்டு தேர்வான மத்திய செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ பழனிவேல் உடனடியாகக் கூட்டுவார் என தேசிய முன்னணி...

பிரச்சனைகள் தீரும் வரை தே.மு செயலகம் பொறுப்பில் மஇகா – தெங்கு அட்னான்

புத்ராஜெயா, பிப்ரவரி 16 - முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் மஇகா கட்சி விவகாரங்களின் உச்ச கட்ட அதிர்ச்சியாக தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,...

புத்ராஜெயாவில் இந்துக் கோவில்: சர்ச்சையாக்க வேண்டாம் – தெங்கு அட்னான் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜனவரி 19 - புத்ராஜெயாவில் இந்துக் கோவில் நிர்மாணிக்கப்பட்டு வருவது குறித்து மலாய் உரிமை அமைப்பான பெர்காசா கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என கூட்டரசு அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்...