Home Tags தெங்கு அட்னான்

Tag: தெங்கு அட்னான்

புத்ரா ஜெயா: தெங்கு அட்னானை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் போட்டி

புத்ரா ஜெயா: கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதியான புத்ரா ஜெயாவில் நடப்பு அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான தெங்கு அட்னானை எதிர்த்து, முன்னாள் மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல்...

புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து வான் சைபுல்

புத்ரா ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைவராலும் உற்று நோக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று புத்ரா ஜெயா. அதற்கு ஒரு காரணம், கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ...

அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2017-ம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த ஆண்டு பொதுப்பேரவையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மற்றும்...

2020-ல் சாலையோர விற்பனைகள் இருக்காது: அட்னான் உறுதி

கோலாலம்பூர் - வரும் 2020-ம் ஆண்டிற்குள் கோலாலம்பூரில் சாலையோர விற்பனையாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்திருக்கிறார். தற்போது சாலையோர உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதற்குள்...

மொகிதினின் புதிய கட்சிப் பெயரில் உள்ள ‘பெர்சாத்து’வுக்கு அட்னான் எதிர்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் புதிதாக விண்ணப்பித்துள்ள 'பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா - Parti Pribumi Bersatu Malaysia' என்ற கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டாமென...

சிறுபிள்ளைத்தனமானவர்களின் செயல் – மக்கள் பிரகடனம் குறித்து அட்னான் கருத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விமர்சித்தும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் படியும் கோரிக்கை விடுத்து மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அம்னோ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெங்கு...

“மொகிதினால் சங்கப்பதிவகத்தில் முறையிட முடியாது” – அட்னான் விளக்கம்!

கோலாலம்பூர் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது அம்னோ துணைத்தலைவர் பதவி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்திலோ அல்லது சங்கப் பதிவிலாகாவிடமோ முறையிட முடியாது என அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...

அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து மொகிதின் இடைநீக்கம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை மற்றும் 1எம்டிபி விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து விமர்சித்து வருவதால், அக்கட்சியின் துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது...

இருக்கும் வாகன நெரிசலில் ‘மோட்டார் பந்தயம்’ தேவையா? அரசே ஏன் இப்படி?

கோலாலம்பூர் - தலைநகரில் இரவு நேரங்களில் நடந்து வரும் 'மாட் ரெம்பிட்' என்றழைக்கப்படும் சட்டவிரோத மோட்டார் பந்தயங்களை கடும் சட்டங்களைக் கொண்டு தடுத்த நிறுத்த இயலாத அரசாங்கம், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது,...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை'  பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...