Home Tags தெங்கு அட்னான்

Tag: தெங்கு அட்னான்

“2 மில்லியன் எனக்கு சில்லறை பணம் போன்றது!” – தெங்கு அட்னான்

மூன்றாம் தரப்பினரிடமிருந்து பணம் எடுக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்று தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னான் மன்சோரிடமிருந்து தமது சொத்துகள் குறித்து மொகிதின் யாசின் விளக்கம் பெற வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

தெங்கு அட்னானின் சொத்து மதிப்பு 900 மில்லியனுக்கும் மேல்- வெளியிட்டதற்கு நீதிமன்றத்தில் கோபம் கொண்டார்!

தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், அவரது வழக்கு விசாரணையின்போது, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை உயர்நீதிமன்றம் இரகசிய முறையில் வெளியிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்ததை அடுத்து நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.

“2 மில்லியன் நிதியை எனக்காக நான் பெறவில்லை!”- தெங்கு அட்னான்

2 மில்லியன் நிதியை தமக்காகப் பெறவில்லை என்று முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2 மில்லியன் கையூட்டு வழக்கு: எதிர்வாதம் செய்ய தெங்கு அட்னான் அழைக்கப்பட்டார்!

2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், தெங்கு அட்னான் தம்மை தற்காத்து எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.

2 மில்லியன் கையூட்டுப் பெற்றதாக தெங்கு அட்னான் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) சம்பந்தப்பட்ட நிலம் ஒப்பந்தம் ஒன்றில், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக மீண்டும்...

தெங்கு அட்னான் கைது செய்யப்பட்டார்

புத்ரா ஜெயா - நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கைது செய்யப்பட்டார்....

ஊழல் தடுப்பு ஆணையத்தில் ரோஸ்மா!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை காலை 11.40 மணியளவில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்தார். இருப்பினும்...

ஊழல்: ரோஸ்மா, தெங்கு அட்னான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்க நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் மற்றும்...

புத்ரா ஜெயா: பக்காத்தான்-பெர்சாத்து வேட்பாளர் டத்தோ சாம்சு அடாபி மாமாட்

புத்ரா ஜெயா - நடப்பு புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான தெங்கு அட்னானை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் பெர்சாத்து கட்சியின்...