Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

தேமு புதிய பொதுச் செயலாளராக அனுவார் மூசா நியமனம்!

தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா நியமிகப்பட்டுள்ளதாக அம்னோ தெரிவித்துள்ளது.

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேமு இரத்து செய்தது!

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேசிய முன்னணி இரத்து செய்தது.

தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை

தேசிய முன்னணி, பாஸ் தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பிரதமராகத் தொடர தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும், மக்களுக்கே மீண்டும் அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!

கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில்,...

கிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி

சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், 2,029 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று நம்பிக்கைக் கூட்டணிக்கும், சபாவின் ஆளும் பார்ட்டி வாரிசான் சபா கட்சிக்கும் தேசிய முன்னணி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

கிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி

சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், எல்லா அரசியல் கணிப்புகளையும் பொய்யாக்கி, தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடங்கியது!

கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது.  மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும். ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான இந்த...

கிமானிஸ் இடைத்தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நிறைவு, வாரிசான்- தேமு மட்டுமே போட்டி!

கிமானிஸ் இடைத்தேர்தலில் வாரிசான், தேசிய முன்னணி மட்டுமே போட்டி இடுகின்றன.

அரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்? மசீச...

முவாபக்காட் என்ற அம்னோ - பாஸ் கூட்டணியில் இணைய மஇகா ஆர்வம் காட்டி வரும் வேளையில் மசீசவோ இன்னும் தயக்கம் காட்டி வருகிறது.

காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும்!

காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.