Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
கூச்சிங் : சரவாக் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அவசர காலத்தை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த...
18 வயது வாக்குரிமை: விரைவில் செயல்படுத்தப்படும்
கோலாலம்பூர்: 18 வயது வாக்குரிமை அமல்படுத்தும் வகையில் செயல்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
18 வயது வாக்குரிமை : மொகிதின் மீது 18 இளைஞர்கள் வழக்கு
கோலாலம்பூர் : தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர் அடங்கிய ஓர் குழுவினர் மொகிதின் யாசினுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளனர்.
18 வயதைக் குறிக்கும் வகையில் 18 இளைஞர்களும் யுவதிகளும்...
‘வாக்களிக்க முதிர்ச்சி வேண்டும்’- தேர்தல் ஆணைய முடிவுக்கு ஹாடி அவாங் ஆதரவு
கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் வயது வரம்பு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆதரவு தெரிவித்தார்.
18 வயது வாக்களிக்கும்...
உண்டி18: அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயதைக் குறைத்து, தானியங்கி பதிவை அமல்படுத்துவதற்கான வெற்றிகரமான திருத்தத்தின் பின்னணியில் பிரதானமாக இருந்த "உண்டி18" தன்னார்வ தொண்டு நிறுவனம் அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும்.
ஏப்ரல் 2-ஆம்...
தேர்தல் 2021-க்குள் நடக்குமென்று யார் கூறியது?- அஸ்மின்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தல் 2023- இல் மட்டுமே நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையம் அறிவித்த 18 வயது வாக்களிக்கும் முறையை தாமப்படுத்துவதை அமைச்சர் ஒருவர் ஆதரித்துள்ளார்.
"அடுத்த தேர்தல் 2023- இல் மட்டுமே...
18 வயது வாக்களிக்கும் முறை: இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்!
கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்தாமல் தாமதிப்பது குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு வாக்குறுதியை மீறுவதை இளைஞர்கள் மறக்க மாட்டார்கள் என்று...
18 வயது வாக்களிக்கும் முறை 2022 செப்டம்பருக்குப் பிறகு செயல்படுத்தப்படும்
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதால் 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதன் தலைவர் அப்துல்...
30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்க வேண்டும்
கோலாலம்பூர்: 30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்குமாறு மலேசிய மகளிர் அரசியல் தலைவர்கள் மன்றம் (காம்வெல்) தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிந்துள்ளதாக மன்றத்தின் தலைவர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
காம்வெலின் முன்மொழிவு தற்போதுள்ள சட்டங்களைத்...
ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!
கோத்தா கினபாலு : எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா, புகாயா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாது என சபா அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தான் ராடின் அறிவித்தார்.
கிரிக்...