Wednesday, January 29, 2020
Home Tags தைவான்

Tag: தைவான்

தைவான் : அதிபர் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார்

தைப்பே - தைவானின் நடப்பு அதிபர் சாய் இங் வென் (படம்) நேற்றி சனிக்கிழமை (ஜனவரி 11) நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது தவணைக்கு மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து...

தைவானில் தேர்தல் தொடங்கியது!

தைவானின் தேர்தல் முடிவுகள் வாக்கெடுப்பு முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே அறியப்படும் என்று தைவான் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்

ஹாங்காங்கின் நிலைத்தன்மையற்ற சூழலைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள், தைவான் போன்ற மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு கருதி குடியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

“நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை

கோலாலம்பூர் - காதல் விவகாரமா? அல்லது வெறும் காம விளையாட்டா? இணைய ஊடகங்கள் எங்கும் தெறித்து விடப்பட்டுள்ளன நஜிப் மகன் நசிபுடின் நஜிப் மற்றும் சிலியா சாங் என்ற தைவானிய நடிகை -...

தைவான் நடிகையுடன் காணப்பட்ட நஜிப் மகன்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகன் முகமட் நசிபுடின் நஜிப் (Mohd Nazifuddin Najib) தைவான் தலைநகர் தைப்பேயின் தைவானிய நடிகை ஒருவருடன் காணப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிலியா சாங்...

தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன

தைப்பே - 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன. "மார்ஷல் ஹோட்டல்" என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர்...

இத்தாலியில் பலியானோர் 21 – தைவான் – அலாஸ்காவிலும் நிலநடுக்கம்!

  ரோம் - இத்தாலியை நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை தாக்கியதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தைவான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை...

தைபே இரயிலில் குண்டுவெடிப்பு – 24 பேர் காயம்!

தைபே (தைவான்) - தைவான் தலைநகர் தைபேயில் நேற்று இரவு இரயில் ஒன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 24 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் தைபேயின் சொங்ஷான் பகுதி...

எம்எச்370 விமானி தைவானில் இருப்பதாக சொல்லப்படும் செய்தி முற்றிலும் பொய்!

  கோலாலம்பூர் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் திடீரென ஒரு பரபரப்பு. எம்எச்370 விமானத்தின் விமானி சஹாரி அகமட் ஷா உயிருடன் இருக்கிறார். தைவானில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது...

தைவானில் கட்டிட இடிபாடுகளில் தெரிந்த தகர டப்பாக்கள் – சிக்கியது கட்டுமான நிறுவனம்!

தைனான் - கடந்த வாரம் சனிக்கிழமை, தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. 2 நாட்கள் கடும் போராட்டங்களுக்குப் பிறகு கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் நேற்று உயிருடன்...