Home Tags நடிகை மனோரமா

Tag: நடிகை மனோரமா

மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ – கலைஞர் -கமல்-அஜித் (படக் காட்சிகள் – தொகுப்பு...

சென்னை - சனிக்கிழமை மரணமடைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தப் படக் காட்சிகளின் தொகுப்பு தொடர்கின்றது:- இறுதி அஞ்சலி செலுத்த...

“ஸ்ருதிக்கு திருஷ்டி கழித்துச் சொடக்கியவர் மனோரமா” – கமலின் உருக்கமான குரல் பதிவு!

சென்னை - மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவிற்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்த வந்த கமல்ஹாசன், வழக்கத்தை விட மிகவும் சோகமாகக் காட்சியளித்தார். இந்நிலையில், மனோரமாவின் மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கத்துடன் பேசிய குரல்...

மனோரமாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 2)

சென்னை - நேற்று காலமான பழம் பெருமை நடிகை மனோரமாவின் நல்லுடலுக்கு இன்று பல நட்சத்திரங்களும், பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்தப் படக்காட்சிகளின் 2வது தொகுப்பு உங்களின் பார்வைக்கு: இளந் தலைமுறை நடிகர்கள்...

மின்மயானத்தில் என்னை எரிக்காதீர்கள் – மனோரமாவின் இறுதி ஆசை!

சென்னை - தான் இறந்த பிறகு தனது உடலை மின்மயானத்தில் எரிக்க வேண்டாம் என ஆச்சி மனோரமா முன்பே தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனால் அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்படாமல்,...

மனோரமாவுக்கு ஜெயலலிதா, ரஜினி, உட்பட பிரபலங்கள் நேரில் அஞ்சலி! (படக் காட்சிகள் – தொகுப்பு...

சென்னை - நடிகை மனோரமாவின் மறைவை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் மனோரமாவின் நல்லுடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது இல்லம் வந்து நேரில் அஞ்சலி...

ஜெயலலிதா நேரில் சென்று மனோரமாவுக்கு அஞ்சலி!

சென்னை - வழக்கத்திற்கு மாறாக தமிழக முதல்வர், சற்று முன்பு நேரில் சென்று மனோரமாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வேளையில் நடிகர் பிரபுவும் அங்கிருந்தார். ஜெயலலிதாவுடன்...

“மனோரமாவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது” – ஜெயலலிதா இரங்கல்!

சென்னை – நேற்று காலமான பழம்பெரும் நடிகை மனோரமாவின் மறைவு குறித்து தமிழக முதல்வரும், மனோரமாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமா...

ஒருவாரம் முன்னரே மரணம் குறித்து பேசிய மனோரமா!

சென்னை - தென்னிந்திய சினிமாவின் இணையற்ற கலைஞர்களுள் ஒருவரான ஆச்சி மனோரமாவின் மரணம், திரைத்துறையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர், ஒருவாரம் முன்னரே பொது நிகழ்ச்சி ஒன்றில், தனது மரணம் குறித்து...

ஆச்சி மனோரமா காலமானார்!

சென்னை - பழம் பெரும் நடிகை மனோரமா (78) கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார்.

உடல்நலம் குறித்து வதந்தி: நான் நலமுடன் இருக்கிறேன் நடிகை மனோரமா உருக்கம்!

சென்னை, பிப்ரவரி 17 - ''இறைவன் அருளாலும், மக்களின் வேண்டுதலாலும், நான் நலமுடன் இருக்கிறேன்; வதந்திகளை நம்ப வேண்டாம் என  நடிகை மனோரமா ( 72) கூறினார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, 'ஆச்சி'...