Home Tags நயன்தாரா

Tag: நயன்தாரா

ஐரா: இரட்டை வேடத்தில் மிரட்டும் நயன்தாரா!

சென்னை: தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா திகழ்கிறார். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அடைமொழிப் பெயரால் அழைக்கப்படும் இவர், தற்போது முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர...

விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி வெளியீடு!

சென்னை: பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படங்களில் விஸ்வாசமும் ஒன்று. இத்திரைப்படத்தை நான்காவது முறையாக அஜித்தை வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த வகையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்....

விஸ்வாசம்: “தல்லே… தில்லாலே!” பாடல் அசத்தி வருகிறது!

சென்னை: விஸ்வாசம் திரைப்படப் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் இவ்வேளையில், அந்தோனி தாசன் குரலில் வெளியான “தல்லே..தில்லாலெ!” எனும் தனிப்பாடல் சமூக ஊடகங்களில் அசத்தி வருகிறது. நான்காவது முறையாக...

பிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை!

புது டெல்லி: 2018 ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. நயன்தாரா தொடங்கி, சமந்தா ரூத் பிரபு, காஜல் அகர்வால், அனுஷ்கா ஷெட்டி வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென்னிந்தியத்...

போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் அசத்தும் தென்னிந்திய நடிகை நயன்தாரா

சென்னை: 2018-ம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா 100 - அதாவது அதிக வருமானம் பெரும் 100 இந்திய நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் வெளியாகி அதில் மூன்றாவது முறையாக சல்மான் கான் 253.25 கோடி...

பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து உலா வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அண்மையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் வீற்றிருக்கும் சீக்கியர்களின் புனித தலமான...

“இமைக்கா நொடிகள்” – நயன்தாராவின் அடுத்த அதிரடி

சென்னை - 'கோலமாவு கோகிலா' மூலம் தமிழ் நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ்ப் பட இரசிகர்களிடையே ஏற்படுத்திய கொண்டாட்டமும், உற்சாக சிரிப்பும், தாக்கமும் திரையரங்குகளில் அடங்கும் முன்னே அடுத்த அதிரடியைத்...

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா!

சென்னை - சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே அஜித்துடன் 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா,...

திரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு!

கோலாலம்பூர் - மார்க்கெட்டிங்.. நமக்கு அத்யாவசியம் இல்லாத பொருளைக் கூட ஆசை காட்டி, நம்ப வைத்து, சலுகைகள் கொடுத்து நம் வீட்டிற்குள் புகுத்திவிடும். அதிலும், இன்று நம்மைப் பெரும்பாலும் ஆக்கிரமித்திருப்பது கலர் கலராக கண்களுக்குக்...

சென்னைத் திரையரங்குகளைக் கலக்கிய ‘அறம்’ நயன்தாரா!

சென்னை - 'அறம்' திரைப்படம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், இரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நயன்தாரா கடந்த சனிக்கிழமை (11 நவம்பர் 2017) சென்னையிலுள்ள சில திரையரங்குகளுக்கு நேரடியாக வருகை தந்தார். அவருக்கு...