Home Tags நாசா

Tag: நாசா

யூடியூபில் வேற்று கிரக வாசிகள் பற்றிய காணொளியால் பெரும் பரபரப்பு (காணொளியுடன்)!

நியூயார்க், ஆகஸ்ட் 15 - வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளதாக கூறப்படும் காணொளியால் யூடியூப் பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏலியன் என்று கூறப்படும் வேற்று கிரக வாசிகள் குறித்த தகவல்கள்...

17 டன் எடை தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் விண்வெளி ஆய்வு மையம் – நாசா!

வாஷிங்டன், ஜூலை 10 - நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன், ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா. இது,...

போயிங் விமானத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைத்த நாசா!

வாஷிங்டன், ஜூலை 8 - பறக்கும் ஜெட் விமானத்தில் ஆய்வு மையம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, நட்சத்திரங்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு மையம்...

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த நாசா விண்வெளி வீரர்கள்!

மாஸ்கோ, மே 31 - அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களுடன் ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்றடைந்தது. இது...

நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் சேதம்!

வாஷிங்டன், ஏப்ரல் 23 - நிலவின் மேற்பரப்பை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' அனுப்பிய விண்கலம் நொறுங்கியது. இதுகுறித்து, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிலவின் மேற்பரப்பின் சுற்றுச்சூழல் மற்றும் தூசிகள்...

சனி கிரகத்தில் புதிய துணைக்கோள் – நாசா கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஏப்ரல் 17 – சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனி, 62 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அதில் புதியதாக ஒரு துணைக்கோள் உருவாகி இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. இதனை அமெரிக்காவின்...

உக்ரைன் விவகாரம் – ரஷ்யாவுடனான விண்வெளி ஒப்பந்தங்களை ரத்து செய்தது நாசா!

ரஷ்யா, ஏப்ரல் 4 - உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யாவுடனான விண்வெளி சார்ந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளில்...

புதன் கிரகம் சுருங்குகிறதா? – நாசா தகவல்!

மார்ச் 19 - சூரியனின் மிக அருகாமைலுள்ள கிரகமான புதன், பாறைகளால் ஆனது. இக்கிரகம் படிப்படியாக சுருங்கி அளவில் சிறியதாக மாறி வருகின்றதென 'நாசா' மையம் அனுப்பியுள்ள 'மெசஞ்சர்' விண்கலம் கண்டு பிடித்துள்ளது. கடந்த...

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு!

வாஷிங்டன், பிப் 26 - தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்த செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு ஆகியவை அடுத்து...

பூமிக்கு அருகே சுற்றிவரும் ஆபத்தான விண்பாறை

வாஷிங்டன்: அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமிக்கு அருகே சுற்றி வரும் மிகவும் ஆபத்தான விண்பாறை ஒன்றை கண்டறிந்துள்ளது. விண்வெளி குறித்து ஆராய்வதற்காக  “நியோவைஸ்” என்ற செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பபட்டது. இந்த...