Home Tags நிதிஷ்குமார்

Tag: நிதிஷ்குமார்

தேர்தல் தோல்வி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா!

பாட்னா, மே 18 - பீகார் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியான  ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கவர்னரை சந்தித்து...

தேர்தல் முடிவுகள் தனது ஆட்சி நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் – நிதிஷ் குமார் ஒப்புதல்

பாட்னா, ஏப்ரல் 23 - நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர்...

பிரதமர் பதவிக்கு நான் தான் தகுதியான நபர்-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

பீகார், மார்ச் 7 - பிரதமர் பதவிக்கு, என்னை விட தகுதியான நபர், வேறு யாரும் இருக்க முடியாது. எனக்கு, மாநிலத்தை திறம்பட நடத்திச் சென்ற அனுபவமும் உள்ளது; பார்லி மென்ட் அனுபவமும்...

பீகார் மாநிலத்துக்கு எதிரான மத்திய அரசின் பாரபட்சமான போக்குக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர்...

பாட்னா, மார் 3 - பீகார் மாநிலத்துக்கு எதிரான மத்திய அரசின் பாரபட்சமான போக்குக்கு கண்டனம் தெரிவித்தும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து உதவி அளிக்க வலியுறுத்தியும் பாட்னாவில் காந்தி மைதானத்தில் உள்ள...

பிரச்சனை லாலுவிடம் உள்ளது-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

டெல்லி, பிப் 28 - ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவது அரசியலில் சாதாரணமானதே. பிரச்னை லாலுவிடம் இருப்பதால் தான், அவர் கட்சி, எம்.எல்.ஏ.க்களில் பலர், எங்களின் ஐக்கிய ஜனதா தளம்...

பா.ஜனதா கூட்டு முறிந்ததால் பீகாரில் நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்தது

புதுடெல்லி, ஜூலை 23– பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. பாரதீய...

மக்களவை ஏமாற்றிய நிதிஷ் குமாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்: மோடி

பாட்னா, ஜூலை 7- பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, பீகார்...

பா.ஜ.க.வுடன் ‘விவாகரத்து’ – நிதிஷ் குமார் பதவி தப்புமா? : 19ம் தேதி பலப்பரீட்சை

பாட்னா, ஜூன் 17- பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப் படுத்துவதற்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அத்வானி உள்பட பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து சமரச...

பீகார் அரசில் இருந்து பா.ஜனதா விலகல்: 17 ஆண்டு கூட்டணி உடைந்தது

பாட்னா, ஜூன் 16- பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப்படுத்த முடிவு செய்து இருப்பதால் பாரதீய ஜனதாவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் கருத்து வேறுபாடு உருவானது. ஐக்கிய ஜனதா தளத்தின்...