Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“பக்காத்தான் பதிவை பரிசீலிக்க முடியாது” – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு
புத்ரா ஜெயா – சமர்ப்பிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவை இப்போதைக்கு பரிசீலிக்க முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் சுரயாத்தி இப்ராகிம் தெரிவித்தார்.
பக்காத்தான்...
தேர்தல் முறைகளில் மாற்றமா? – “ஏற்கமாட்டோம்” என மகாதீர் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தேர்தல் ஆணையம், 14-வது பொதுத்தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்காது என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.
வரும்...
பக்காத்தானின் இந்தியர்கள் குறித்த தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு
கோலாலம்பூர் - புதன்கிழமை (14 மார்ச் 2018) கோலாலம்பூர் செந்தூல் கறி ஹவுஸ் உணவகத்தில் பக்காத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்கள் ஒன்று கூடி பக்காத்தான் ஹராப்பானின் இந்தியர்களுக்கான பொதுத் தேர்தல் சிறப்பு கொள்கை...
பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி
கோலாலம்பூர் - 2013 பொதுத் தேர்தலில் அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை வியூகத்தை வகுத்த பக்காத்தான் ராயாட் கூட்டணி, தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியாக உருமாற்றம் பெற்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில்...
“வாய்ப்புகளையும், நிதிகளையும் தந்தோம். மஇகாதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை” – மகாதீர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு தலைநகரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட துன் மகாதீர் “இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மஇகாவும், அந்தக் கட்சியின்...
ஜிஎஸ்டி இரத்து: ஏப்ரல் 7-இல் தே.முன்னணியின் தேர்தல் அறிக்கை பதில் தருமா?
புத்ரா ஜெயா – பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் 8-ஆம் தேதி, தனது தேர்தல் அறிக்கையை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அறிவித்ததில் இருந்து தேசிய முன்னணி...
பினாங்கு பக்காத்தான் தொகுதிகள் உடன்பாடு அறிவிப்பு
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜசெகவின் பினாங்கு அரசாங்கத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று எஸ்பிலேனேட்...
கிளந்தானில் மகாதீர் உரை கேட்க திரண்ட மக்கள்
கோத்தா பாரு - நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் துன் மகாதீர் கடந்த 2 நாட்களாக கிளந்தான் மாநிலத்தில் பல கூட்டங்களில்...
“பெர்சாத்து கட்சியை இரத்து செய்து பாருங்கள்! மாற்று திட்டம் வைத்திருக்கிறோம்”
தானா மேரா - "பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்யும் சங்கப் பதிவிலாகாவின் எச்சரிக்கைக் கடிதத்திற்காக நாங்கள் அச்சப்பட மாட்டோம். மாறாக பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்து பாருங்கள்....
நஜிப் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தலே இல்லாமல் செய்து விடுவார் – மகாதீர் கிண்டல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றியடைந்தால், அடுத்த தேர்தலே இல்லாமல் செய்துவிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை...