Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பூலாயில் நூர் ஜஸ்லானை எதிர்த்து சலாஹுடின் ஆயுப் போட்டி!

பாசீர் கூடாங் - 14-வது பொதுத்தேர்தலில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில், அமனா துணைத் தலைவர் சலாஹுடின் அயூப், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பாசீர் கூடாங்கில் நடைபெற்ற பக்காத்தான்...

“பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களுக்கு 4 பில்லியன் ரிங்கிட்” மகாதீர் அறிவித்தார்

பெட்டாலிங் ஜெயா – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் இந்தியர்களுக்குத் தாங்கள் வழங்கப் போகும் திட்டங்கள் குறித்த பிரத்தியேக தேர்தல் அறிக்கையை பக்காத்தான் கூட்டணி சார்பில் நேற்று வியாழக்கிழமை...

“முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம்” – மகாதீர் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா - எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம் என பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் முகமது...

பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னம் கிடையாது – ஜசெக அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என ஜசெக அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானின் பொதுவான சின்னத்தில் தாங்கள் போட்டியிடப்போவதாக ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வியாழக்கிழமை...

பாசீர் கூடாங்கில் தேர்தல் சின்னத்தை அறிவிக்கிறது ஹராப்பான்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அங்கீகரிக்க சங்கங்களின் பதிவிலாகா மறுத்து வருவதால், அதன் சின்னத்தைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, எதிர்கட்சிக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், ஏதாவது ஒரு கட்சியின்...

தேர்தல்-14: இந்தியர்களுக்கு என்ன தரப் போகிறோம்? பக்காத்தான் அறிவிக்கிறது

பெட்டாலிங் ஜெயா – 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய இந்திய சமுதாயத்திற்குத் தாங்கள் வழங்கப் போகும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து நாளை வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டர் மண்டபத்தில்...

ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை!

கோலாலம்பூர் - பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தை, அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஜசெக ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக் இது குறித்து...

தேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா?

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் அதிரடி அரசியல் நடத்தி வரும் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஒன்றைக் கண்டுள்ளது. இதனை நேற்று திங்கட்கிழமை...

பக்காத்தான் வெற்றி பெற 85 % குறையாத வாக்குப்பதிவு தேவை: மகாதீர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றியடைய வேண்டுமென்றால், 85 விழுக்காட்டிற்குக் குறையாத அளவில் வாக்குப்பதிவுகள் தேவை என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று திங்கட்கிழமை...

ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகின்றது. இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள்...