Home Tags பஞ்சாப்

Tag: பஞ்சாப்

பஞ்சாப் தாக்குதலில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரியின் உடலை வாங்கக் குடும்பத்தினர் மறுப்பு!

காபுர்தலா, ஜுலை 28- பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் பல்ஜித் சிங்கின் உடலை அரசிடமிருந்து வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், அவரது வாரிசுகளுக்கு அரசாங்கத்தில் வேலை...

பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கண்டனம்!

குர்தாஸ்பூர்,ஜூலை 28-நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ உடையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்குள் நுழைந்த தீவிரவாதிகள், வழிநெடுகிலும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். சாலையில் சென்ற பேருந்து, மருத்துவமனை, காவல்நிலையம் முதலியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில்...

பஞ்சாப்பில் சண்டை முடிந்தது: 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

குர்தாஸ்பூர், ஜூலை 27- அதிகாலையில் இருந்து தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்து வந்த துப்பாக்கிச் சண்டை, 12 மணி நேரத்திற்குப் பின்பு மாலையில் முடிவுக்கு வந்தது. முடிவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும்...

பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதலுக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி, ஜூலை27- பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்.காவல்துறையினர் 8 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தினாநகர் காவல் நிலையத்தில் ராணுவம்...

பஞ்சாப் தாக்குதல் தொடர்பாக உளவுத்துறையுடன் மோடி அவசர ஆலோசனை

புதுடில்லி, ஜூலை 27- பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறைச் செயலாளர் கோயல், தேசியப்...

பஞ்சாப்பில் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் – 6 பேர் பலி!

சண்டிகார், ஜூலை 27 - பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இராணுவ சீருடையில் இருந்த தீவிரவாதிகள், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, பொது மக்கள் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம் மற்றும் காவல்...