Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பெர்சாத்து வெளியேற்றப்பட்டது!

பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!

பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.

சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும்!

சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சி நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிலாங்கூர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

சைபுடின் நாடாளுமன்ற இருக்கையை காலி செய்ய வேண்டும்!- இண்டெரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி

இண்டடெரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபுடின் அப்துல்லா பிகேஆரை விட்டு வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவளித்த தொகுதி இப்போது அவர் நாடாளுமன்ற இருக்கையை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

பினாங்கு: பிகேஆரைச் சேர்ந்த அபிப் பாஹார்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

ஜோர்ஜ் டவுன்: டாக்டர் அபிப் பாஹார்டின் இன்று புதன்கிழமையிலிருந்து (மார்ச் 4) பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த...

“ஊழலை நிராகரித்தல்- அதிகார விதிமீறலுக்கு எதிரான போராட்டத்திற்கு துரோகம்!” அன்வார்

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழலை நிராகரித்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தங்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்த வேண்டிய நேரம்- அமைச்சரவையில் உள்ள துரோகிகளை கண்டறிவோம்!- நூருல் இசா

கட்சியை வலுபடுத்தவும், அமைச்சரவையில் உள்ள துரோகிகளை கண்டறியவும் இனி கவனம் செலுத்த வேண்டும் என்று நூருல் இசா தெரிவித்தார்.

தியான் சுவா தாக்குதல்: உண்மையான ஆதரவாளர்கள் எனில் பொறுமையை இழக்கக்கூடாது!- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே நடந்த கலவரம் குறித்து தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே உதவித் தலைவர் தியான் சுவா...

40-வது திருமண நாளைக் கொண்டாடிய அன்வார்-வான் அசிசா!

கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். வான் அசிசாவுக்கு...

முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?

துன் மகாதீரே முழுத் தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.