Tag: பிகேஆர்
அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு
அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கும், அவர் அடுத்த பிரதமராவதற்கும், பிகேஆர் கட்சியின் நூற்று தொண்ணூற்று ஏழு தொகுதித் தலைவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.
“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்
மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.
என்இபியை அகற்றும் அன்வாரின் பரிந்துரைக்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு எதிர்ப்பு!
புதிய பொருளாதாரக் கொள்கையை (என்இபி) ஒழிக்க வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் கருத்திற்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு (எம்டிஇஎம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செனட்டர் முகமட் இம்ரான் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பரிந்துரையை மீட்டுக் கொண்டார்!
பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக இருக்கும் பெண்களிடமிருந்து ஆண்களைப் பாதுகாக்கும் பாலியல் வன்கொடுமை சட்டப் பரிந்துரையை பிகேஆர் செனட்டர் முகமட் இம்ரான் அப்துல் ஹமிட் மீட்டுக் கொண்டார்.
“ஆண்களை பாதுகாக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம் தேவையற்றது!”- அன்வார்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களுக்கான முன்மொழிவை பிகேஆர் கட்சி நிராகரித்துள்ளது என்றும், இம்மாதிரியான சட்டங்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைவதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...
அஸ்மின் கூட்டத்திற்கு வராதது குறித்து பிகேஆர் அரசியல் பணியகம் முடிவு செய்யும்!
கோலாலம்பூர்: எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்க அனைத்து பிகேஆர் தலைவர்களுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பிகேஆர் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
பிகேஆர் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
பார்ஹாஷ், அமிருடினுக்கு பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பும்!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த அவரவர் அறிக்கைகளைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு கடிதம் அனுப்பும்...
அஸ்மினை கைது செய்வது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் கையில் உள்ளது!
கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு...
“ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது!”- ஹசான் காரிம்
ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் சட்டமன்ற உருப்பினரும் ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவருமான ஹசான் காரிம் பதவி விலகுவது குறித்த தமது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்...