Tag: பிகேஆர்
பார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈப்போ: நேற்று செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பார்ஹாஷ் வாபா சால்வடாரின் செயல் அருவருக்கத்தக்கது என்று பேராக் மாநில பிகேஆர் கட்சியின் மகளிர் பகுதித் தலைவர் சுவா யீ லிங் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவரான...
முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!
கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளியோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை முடிந்தால் கைது செய்யுமாறு காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பார்ஹாஷ் வாபா சால்வடோர்...
ஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் மற்றும் சாந்துபோங் தொகுதி முன்னாள் பிகேஆர் கட்சி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹஸீஸ் ஆகியோர்இன்று...
அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா
கோலாலம்பூர்: பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகள் குறித்து தங்களிடம் உள்ள எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி...
ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் தொடர்பில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக பெயரிட்டு கூறவில்லை...
ஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா?
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்புடைய ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை தொடர்பாக பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான நஜ்வான் ஹலிமி மீது காவல் துறை விசாரணை...
ஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்!”- அஸ்மின்
கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி பரப்பியதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யாரென்று தமக்குத் தெரியும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த...
அன்வார்- அஸ்மின் முரண்பாடு: நிலை தடுமாறுமா பிகேஆர்?
போர்ட் டிக்சன்: பிகேஆர் கட்சி சில காலமாக அன்வார் மற்றும் அஸ்மின் ஆதரவாளர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதனை வெளிப்படையாக அரசியல் தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் மறுத்து வந்தாலும், உண்மை நிலை குறித்து மக்கள் அறிவர்....
வேறுபாடுகள் தீர்க்கப்படாவிடில் பக்காத்தான் அரசு கவிழ்ந்துவிடும்!
போர்ட் டிக்சன்: நேற்றிரவு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சித் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...
ஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்!
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹசான் காரிம் விலகியதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ஊடகங்களில் முக்கிய அங்கமாக வகித்து வரும் அன்வார் மற்றும் அஸ்மின் இடையிலான கருத்து முரண்பாடு...