Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்

பாங்கி: இனவாதம் புதிய வாசலொன்றை திறந்து வைத்துள்ளது என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இம்மாதிரியான விவகாரம் என்றால் அது மலாய்க்காரர்களை மட்டும் குறித்து பேசுவது சரியாக இருக்காது என...

“அன்வார் பிரதமரானதும், அரசியலில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வேன்!”- வான் அசிசா

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்றதும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைப் பற்றி தாம் யோசித்து வருவதாக ஊடகங்களுடனான நேர்காணலின் போது துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்....

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின்...

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர்...

ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார்

கோலாலம்பூர்: நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கேயே இருந்து, இந்தியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும்...

தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா?

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, பிகேஆர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய சண்டை சம்பவத்திலும், காவல் துறையின் எம்பிவி ரக கார ஒன்றை நிறுத்தி பரிசோதித்தச் செயலுக்கும், கட்சி...

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்!

ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...

“மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது!”- அனுவார் மூசா

ரந்தாவ்: நேற்று வியாழக்கிழமை ரந்தாவில் கொண்டாடப்பட்ட பிகேஆர் கட்சியின் 20 ஆண்டு கால நிறைவு விழாவை அம்னோவின் தலைமைச் செயலாலர் அனுவார் மூசா விமர்சித்துள்ளார். “உண்மையிலேயே, பிகேஆர் கட்சி மகாதீரை வீழ்த்துவதற்காகவும், பழி வாங்குவதற்காகவும்தான்...

“பிகேஆர் கட்சியின் உண்மை போராட்டத்தை யாரும் மறந்து விடக்கூடாது”- வான் அசிசா

ரந்தாவ்:  பிகேஆர் கட்சியின் உறுப்பினர்கள், அக்கட்சியின் கடந்த காலப் போராட்டத்தினை அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடாது என பிகேஆர் ஆலோசனை குழுவின் தலைவரும், துணைப் பிரதமருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்...

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் வெற்றிக் கண்டால், அவர் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்....