Home Tags பில்கேட்ஸ்

Tag: பில்கேட்ஸ்

புகையிலை ஒழிப்பு குறித்த இசை ஆல்பத்தில் நடித்த பில்கேட்ஸ்! 

பெய்ஜிங், டிசம்பர் 3 - புகையிலை ஒழிப்பு குறித்த இசை ஆல்பத்தில், மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலக அளவில் புகையிலை பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில், சீனாவுக்கும் முக்கிய இடம் உண்டு. அங்கு...

மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை

வாஷிங்டன், நவம்பர் 3 - உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் மலேரியா மற்றும் எபோலா போன்ற கொடி நோய்களை கட்டுப்படுத்த ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித்...

காஷ்மீர் வெள்ள பாதிப்பிற்கு பில்கேட்ஸ் ரூ.4 கோடி நன்கொடை!

புதுடெல்லி, செப்டம்பர் 20 - இந்தியா வந்துள்ள உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு உதவுமாறு,...

மோடியை சந்தித்தார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்!

புதுடெல்லி, செப்டம்பர் 19 - இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். உலகின் மிகப் பெரிய பணக்காரராக பட்டியலிடப்பட்டுள்ள  பில்கேட்ஸ்...

பில் கேட்ஸை விட அதிகமான பங்குகளை மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஸ்டீவ் பால்மர்

நியூயார்க், மே 5- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் உலகப் பணக்காரர் பில்கேட்ஸை விட அதிகமான பங்குகளை அந்த நிறுவனத்தின்முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ்  பால்மர் (படம்) தற்போது வைத்திருக்கின்றார். சில...

பணக்காரர் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்

கோலாலம்பூர், ஜன 7- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ், பணக்காரர் தரவசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். புளும்பெர்க் நிறுவனம்,2013ம் ஆண்டின், 300 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பில்கேட்சின் கடந்தாண்டின் சொத்து மதிப்பு 1,580...

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை

நியூயார்க், செப். 17- மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர்  மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில்...

பில்கேட்ஸின் கோரிக்கையை ஏற்று மேலும் 9 கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கு உதவ உறுதி

மியாமி, மே 8-  உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேசன்' என்ற அமைப்பை நிறுவி உள்ளார். இதன் மூலம் பல அறிவியல் ஆராய்சிகளுக்கும், ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கும்...