Home Tags பெங்களூர்

Tag: பெங்களூர்

பெங்களூரில் வெளிநாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது!

பெங்களூரு - கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி, தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூருவில் நடைபயிற்சியில்...

பெங்களூர் அருகே துரந்தோ ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி; 8 பேர்...

குல்பர்கா - பெங்களூருக்கு அருகில் துரந்தோ ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில்  2 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் படுகாயமடைந்தனர். ஐதராபாத் புனே துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடாக மாநிலம் குல்பர்கா மாவட்டம் வழியாக...

பெங்களூரில் பலத்த மழை: சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி; 15 பேர்...

பெங்களூர்: பெங்களூரில் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து அமுக்கியதில் 5 வடமாநிலக் கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூரில் பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த...

டில்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

புதுடில்லி - டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு ஒரு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து  இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு...

89 இணையதளங்களை ஆய்வு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

பெங்களூர் - 89 இணையதளங்களை ஆய்வு செய்து, இளம்பெண் ஒருவர் எடுத்த விபரீத தற்கொலை முடிவு, பெங்களூரை பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. புனேவைச் சேர்ந்த இஷா ஹண்டா (26) என்ற இளம் பெண், கடந்த...

பெங்களூரு போன்ற நகரம் வேண்டும் – மோடியிடம் ஜிங்பிங் கோரிக்கை!

பெய்ஜிங், ஏப்ரல் 19 - சீனாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான சியானை, இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு போல் மாற்றித் தரவேண்டும் என சீன அதிபர் ஜிங்பிங் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் வடமேற்கு...

மலேசியாவில் இருந்து பெங்களூருக்கு இடம் மாறும் ஷெல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - ஷெல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, மலேசியாவின் சைபர் ஜெயாவில் இருந்து இந்திய நகரமான பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக ஷெல் குழுமத்தின் தலைவர் இயன்...

ஓசூர் ரயில் விபத்து: 12 பேர் பலி – 87 பேர் காயம்!!

ஆனைக்கல், பிப்ரவரி 14 - ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் நேற்று காலை தடம் புரண்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில்...

பெங்களூரு-எர்ணாகுளம் ரயில் தடம்புரண்டு விபத்து – 8 பேர் பலி!

ஆனைக்கல், பிப்ரவரி 13 - ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் இன்று காலை தடம் புரண்டதில் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விபத்தில் பலர்...

பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் சதி வலையா? 

பெங்களூரு, டிசம்பர் 30 - பெங்களூரில் முக்கிய சாலைகளில் ஒன்றான சர்ச் சாலை அருகே, அண்மையில் வீரியம் குறைந்த வெடி குண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானதோடு,  இருவர் காயமடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம்...