Home Tags பெல்ஜியம்

Tag: பெல்ஜியம்

பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பலர் காயம்!

புரூசெல்ஸ் - பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சிலுள்ள ஜாவெந்தம் விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இரண்டு மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வெடி சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியான தகவல்...

பாரிஸ் தாக்குதல்: தாக்குதல்காரன் ஒருவன் அடையாளம் காணப்பட்டான் – தொடர்புடைய மேலும் சிலர் கைது!

பாரிஸ்: பாரிஸ் நகரத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் மரண எண்ணிக்கை 129 ஆக உயர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350க்கும் மேல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 100 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை...

உலகக் கிண்ணம் : பெல்ஜியம் குழுவினருக்கு அரச வரவேற்பு

புருசல்ஸ, ஜூலை 8 - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி கால் இறுதி ஆட்டம் வரை வந்த ஐரோப்பியக் கண்டத்தின் பெல்ஜியம் நாட்டுக் குழுவினர், கால் இறுதி ஆட்டத்தின் போது...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முழு ஆட்டம்)

பிரேசிலியா, ஜூன் 6 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜெண்டினா - பெல்ஜியம் நாடுகளுக்கிடையிலான கால் இறுதி ஆட்டத்தில் இரு நாடுகளும் தங்களின் முழுத் திறனையும் காட்டி விளையாடின. ஆட்டம் தொடங்கிய...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்...

பிரேசிலியா, ஜூலை 6 - உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்தில் இன்று அர்ஜென்டினாவும் பெல்ஜியமும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்த வேளையில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில்...

பெல்ஜியம் – அர்ஜெண்டினா ஆட்டத்தைக் கண்டு இரசிக்கும் பெல்ஜியம் பிரதமர்

பிரேசிலியா, ஜூலை 6 - உலகக் கிண்ணப் போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் மோதும் அர்ஜெண்டினா - பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் கண்டு இரசிக்க பெல்ஜியம் பிரதமர் எலியோ டி ரூபோவும்...

உலகக் கிண்ணம் : பெல்ஜியம் 2 – அமெரிக்கா 1 (கூடுதல் நேரத்தில்)

சால்வடோர், ஜூலை 2 - உலகக் கிண்ணப் போட்டிகளில், இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 16 நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியமும் அமெரிக்காவும் மோதின. 90...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – பெல்ஜியம் 1- ரஷியா 0

ரியோ டி ஜெனிரோ, ஜூன் 23 - உலகக் கிண்ண காற்பந்து  போட்டிகளின் இன்றைய முதல் ஆட்டத்தில் ரஷியாவும், பெல்ஜியமும் 'எச்' பிரிவில் களமிறங்கின. இந்த ஆட்டத்தில் இறுதி நிமிடங்கள் வரை கோல் எதுவும்...

உலகக் கிண்ணம் முடிவுகள் ( H பிரிவு) – பெல்ஜியம் 2 – அல்ஜீரியா...

பிரேசில், ஜூன் 18 - இன்று நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில், 'எச்' பிரிவில் பெல்ஜியம் மற்றும் அல்ஜீரியா நாடுகள் விளையாடின. இதில் பெல்ஜியம் 2 -1 கோல் கணக்கில்...

முதுமை காரணமாக இளவரசர் பிலிப்பிற்கு முடிசூட்டி மகிழ்ந்த பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்

பெல்ஜியம், ஜூலை 22- ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட் ( வயது 79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு நேற்று  சூட்டி வைத்தார். ஜனநாயக...