Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

வேதமூர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார்!

கோலாலம்பூர், பிப் 10 - பிரதமர் துறையின் துணையமச்சர் பதவியை ராஜினாமா செய்யும் அதிகாரப்பூர்வ கடிதத்தை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று மதியம் பிரதமரிடம் வழங்கியதாக சின் சியூ டெய்லி செய்தி இணையத்தளம்...

தேசிய முன்னணியுடன் தேனிலவு முடிந்தது ஏன்? நஜிப் சொன்னபடி நடக்கவில்லை – ஹிண்ட்ராப் விளக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், பிப்ரவரி 9 – தேசிய முன்னணியுடனான தனது தேனிலவை – பிள்ளை ஏதும் பிறக்கக்கூடிய அறிகுறிகள் ஏதும் தென்படாத...

“இந்திய மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்” – வேதமூர்த்தி எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 29 - நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது தொடருமானால் தேசிய முன்னணி இந்திய மக்களின் நம்பிக்கையை இழந்து விடும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹிண்ட்ராப் இயக்கத்துடன் செய்து...

“ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பிரதமர் உறுதி”- வேதமூர்த்தி தகவல்

கோலாலம்பூர், நவ 25 -  பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஹிண்ட்ராப் இயக்கம், தேசிய முன்னணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவெற்றப்படும் என்று பிரதமர் உறுதிமொழி அளித்திருப்பதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார். பத்துமலை...

வேதமூர்த்தியின் கோரிக்கையை பிரதமர் ஏற்பாரா?

கோலாலம்பூர், நவ 12 - இலங்கை காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் எடுத்துள்ள முடிவைப் போல் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் இங்கு வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்...

அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள் – வேதமூர்த்திக்கு பிரதமர் அறிவுரை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 - அரசாங்கத்தில் செனட்டராகப் பதவி வகிக்கும் பி.வேதமூர்த்தி, அரசாங்கம் வகுத்த பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து நஜிப்...

“வேதமூர்த்தி அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படமாட்டார்” – கணேசன் கூறுகிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - பிரதமர் துறை துணையமைச்சரான பி.வேதமூர்த்தி அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லுமாறு அமைச்சர்கள் யாரும் கூறினாலும் அவர் வெளியேற்றப்படமாட்டார் என்று ஹிண்ட்ராப் ஆலோசகர் என்.கணேசன் கூறியுள்ளார். “இந்த ஒரு விவகாரத்திற்காக...

“குற்றச்செயல்களை ஒழிக்க எல்லா குண்டர்களையும் சுட்டுத்தள்ளுவோமா?”- வேதமூர்த்தி கேள்வி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - இந்திய மலேசிய மக்களிடையே பெருகி இருக்கும் குண்டர் கும்பல் பிரச்சனையை வன்முறை கொண்டு அடக்கிவிட முடியாது என்று ஹிண்டராப் தலைவரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு பெரிய நகரங்களிலும்...

ஹிஷாமுடினும் வேதமூர்த்திக்கு எதிராக போர்க்கொடி! துணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 25 – தேசிய முன்னணிக்கு ஆதரவாளராக மாறி இந்தியர் பிரச்சனையை...

“அரசாங்கத்தில் இருப்பதால் என்னால் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியாது” – வேதமூர்த்தி பதிலடி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தின் தலைவராக இருக்கும் நான் அரசாங்கத்தில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக வெறும் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியாது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். அரசாங்கம்...