Home Tags மஇகா

Tag: மஇகா

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு

கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் காலமான மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன. டான்ஸ்ரீ சுப்ரா...

டத்தோஸ்ரீ பழனிவேல் இறுதிச் சடங்கில் தலைவர்கள் அஞ்சலி!

கோலாலம்பூர் : கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற்றன. இந்து பாரம்பரிய  முறைப்படி, செந்துல் இந்து...

பழனிவேல் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல் செய்தி

திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்! -இரங்கல் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் மஇகாவின் மூலம் அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப்...

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்!

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும். துன் ச.சாமிவேலுவின் பதவி விலகலைத் தொடர்ந்து...

துன் சம்பந்தனின் வீராசாமி தோட்ட வழக்கு அனுபவங்கள் – நினைவு கூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!

(இன்று ஜூன்16 - துன் சம்பந்தனின் பிறந்த நாள். 1919-ஆம் ஆண்டில் பிறந்தவர். மஇகாவின் 5-வது தேசியத் தலைவராக – மலாயாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவராக - வரலாற்றில் இடம் பெற்றவர். சம்பந்தனின் பிறந்த...

தான்ஸ்ரீ குமரன் அறைகூவல்: “இந்தியர்களின் அரசியல் உரிமையை நிலைநாட்ட விரைந்து செயல்படுங்கள்”

கோலாலம்பூர்: மலாய்க்காரர் ஒற்றுமை, மலாய்க்காரர் ஆட்சி என்று பேசி பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என நினைத்துக் கொண்டு தனது மாண்பினை தாமே கெடுத்துக் கொண்டு வருபவராக துன் மகாதீர் நடந்து...

ஆதி.நாகப்பன்: பண்பாளராகத் திகழ்ந்த சிறந்த தலைவர்! நினைவுகூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!

(மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்- செனட்டர் - சட்டத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரே இந்தியர் - தமிழ்நேசன் நாளிதழின் முன்னாள் ஆசிரியர்- வழக்கறிஞர் - என பன்முகத் தன்மையும் ஆற்றலும் வாய்ந்தவர் டான்ஸ்ரீ...

துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!

(கடந்த ஏப்ரல் 14-இல் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மறைவு பல பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.அவற்றில் சில - மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும்,...

சரவணன் அறைகூவல்: “குறை சொல்லும் நேரமல்ல இது! தீர்வுகளைத் தேடுவோம்!”

கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன்  ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை...

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம்: சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை...