Tag: மஇகா
ஹலால் – சோஸ்மா விவகாரங்களை துணைப் பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்த விக்னேஸ்வரன்!
*ஹலால் சான்றிதழ் விவகாரத்தினால் இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்கள்!
*சோஸ்மா சட்டத்தால் இந்தியக் குடும்பங்கள் படும் துயரங்கள்!
*டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கமாக எடுத்துரைத்ததாக மஇகா பேராளர்கள் பாராட்டு!
கோலாலம்பூர்: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...
மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*இனி தேசியத் தலைவர் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம்!
*மஇகா பொதுப் பேரவையில் அமைப்பு விதித் திருத்தங்கள்
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...
“அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும்,
மஇகா பாகோ தொகுதி (ஜோகூர்)
முன்னாள் தலைவருமான
டத்தோ சிவா கணேசன் அவர்களின் பத்திரிகை அறிக்கை
“அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் விவரம் புரியாமல் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்”
“இந்திய வாக்குகளைக் கவர்வதில் பலவீனப்பட்டு...
மஇகா மத்திய செயலவை தேர்தல்: வெற்றி பெற்ற 21 வேட்பாளர்கள்!
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் மத்திய செயலவைக்கான 21 பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
1.) அண்ட்ரூ டேவிட் - Andrew David
8598 வாக்குகள்
2.) தினாளன் டி.இராஜகோபாலு...
டத்தோ டி.மோகன் 58 வாக்குகளில் தோல்வி! அசோஜன் முதலாவது உதவித் தலைவர்!
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டிக்கான அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி போட்டியிட்ட 4 வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:
1. டத்தோ...
மஇகா உதவித் தலைவர் தேர்தல்: டத்தோ டி.மோகன் தோல்வி!
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் மீண்டும் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் டத்தோ டி.மோகன் தோல்வி கண்டார்...
மஇகா தேர்தல்கள் : பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை வாக்களிப்பு!
கோலாலம்பூர் : மஇகா கட்சித் தேர்தல்களில் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்ற பதவிகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது. பிற்பல் 2.00...
மஇகா தேர்தல்கள் : சில மாநிலத் தேர்தல்களில் போட்டியில்லை!
கோலாலம்பூர் : மஇகாவுக்கு இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. எல்லாப் பதவிகளுக்கும் போட்டி என்ற நிலையில் மாநில நிலையில் 10 செயலவையினரை தேர்ந்தெடுப்பதற்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல், இன்று சனிக்கிழமை (ஜூன்...
மஇகா தேர்தல்கள் : மத்திய செயலவைக்கு 45 பேர் போட்டி!
கோலாலம்பூர் : மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. 21 மத்திய செயலவை...
மஇகா 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 4 பேர் போட்டி!
கோலாலம்பூர்: மஇகா தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது.
மஇகாவுக்கான கட்சித்...