Tag: மஇகா
சரவணன், மீண்டும் தேசியத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு!
கோலாலம்பூர்: மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் 2024-2027 மூன்றாண்டுகால தவணைக்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை...
மஇகா தேர்தல்கள் : உதவித் தலைவர் பதவிக்கு மீண்டும் டி.மோகன் போட்டி!
கோலாலம்பூர்: மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெறுகிறது.
மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்...
மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!
(1987-ஆம் ஆண்டில் அம்னோ கட்சியில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர்-துங்கு ரசாலி ஹம்சா - துன் மூசா ஹீத்தாம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும் துணையமைச்சராகவும்...
டத்தோ டி.சுப்பையா – மஇகா பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலமானார்!
ஜோர்ஜ் டவுன் : துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், துன் சாமிவேலு என மூன்று மஇகா தலைவர்களின் கீழ் பினாங்கு மாநிலத் தலைவராக சேவையாற்றிய வழக்கறிஞர் டத்தோ டி.சுப்பையா கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...
டான்ஸ்ரீ ஜி.ராஜூ மறைவு : “உடன்பிறவா சகோதரனை இழந்தேன்” – டான்ஸ்ரீ குமரன் இரங்கல்
கோலாலம்பூர் : இன்று காலமான மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவால் தான் மிகுந்த வருத்தமடைவதாகவும் "என் உடன்பிறவா சகோதரனை இழந்து வாடுகிறேன்" என்றும் டான்ஸ்ரீ க.குமரன் தனது...
மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்
கோலாலம்பூர் : மஇகா பேராக் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் செயலாற்றி வந்த டான்ஸ்ரீ ஜி.ராஜூ இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) உடல் நலக் குறைவால் காலமானார்.
பேராக் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்,...
மஇகா ஜோகூர் மாநிலப் பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மஇகாவில் தொகுதித் தலைவராகவும், மாநிலப் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் டத்தோ எஸ்.கண்ணன் சுப்பையா இன்று வெள்ளிக்கிழமை (மே 17) காலமானார்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினராகும் அவர் சேவையாற்றியிருக்கிறார். மஇகா...
“மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்
கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜசெகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது. மஇகாவின் பிரச்சாரத்தை அந்தத் தொகுதியில் முன் நின்று...
“கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்
கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்
இந்திய வாக்காளர்களின் பிரச்சாரம் மலேசிய அரசியலில் நம் சமூகத்தின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார். அத்தகைய...
மசீச, மஇகா தலைவர்களை அன்வார் சந்திப்பார் – சாஹிட் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா: கோலகுபுபாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி இருப்பது குறித்து மசீச, மஇகா கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சந்திப்பார் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...