Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகா, 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்கிறது

ஜோகூர் பாரு: கடந்த சட்டமன்ற தேதலில் போட்டியிடாவிட்டாலும், மஇகா 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதே வேளையில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் செயல் நடவடிக்கைகளில் மஇகா தீவிரமாக...

வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனுமான டத்தோஸ்ரீ வேள்பாரி இரண்டாம் தவணைக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) இன்று திங்கட்கிழமை (செப்டம்பர்...

உதயநிதி சனாதனக் கருத்துக்கு எதிராக மஇகா ஆட்சேப மனு – விக்னேஸ்வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் : தமிழ் நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வெளிநாடுகளிலும் எழுந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற மஇகா மத்திய...

“வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மலேசியர்களாக வாழ்வோம்” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ  டாக்டர் எம்.சரவணன் அவர்களின் மலேசிய தின நல் வாழ்த்துகள் உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக்...

“மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள்...

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களின் மலேசிய தின வாழ்த்துச் செய்தி "மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்து நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள் பொதிந்த தினமாகும்" இந்த...

சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்

கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் - பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார். ராஜேந்திரன் கிருஷ்ணன்...

“நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” – துன் சாமிவேலு...

“உங்கள் நினைவுகளோடு, நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” -துன் ச.சாமிவேலு நினைவு நாளில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உறுதி "மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில், இந்திய சமுதாயத்தினரோடும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்...

மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

பெட்டாலிங் ஜெயா : "நாட்டில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு - அவர்கள் கோரிய துறைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் துறையில்...

“விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வோடு வாழ்வோம்” – சரவணன் தேசிய தின வாழ்த்து

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் 66ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி மலேசியாவிலும், மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகில் வெவ்வேறு இடங்களிலும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் 66ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேன்மை மிகு...

“நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை நினைவில் கொள்வோம்”- விக்னேஸ்வரன் தேசிய தின வாழ்த்து

தேசிய தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வாழ்த்துச் செய்தி  “நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை என்றும் நினைவில் கொள்வோம்”  நமது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய தாய்நாடாம் மலேசியாவின் தேசிய தினத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் எனது தேசிய...