Tag: மசீச
வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேர்தல்களில் டத்தோ வீ கா சியோங் தன் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொண்டார்.
ஆகக் கடைசியான...
வாரிசான் கட்சியில் மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் இணைகிறாரா?
கோலாலம்பூர் : சபா முன்னாள் முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் சபா கட்சி மேற்கு மலேசியாவில் மெல்ல மெல்ல தன் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
ஆங்காங்கு, மாநில அளவிலும், தொகுதி அளவிலும்...
ஜோகூர் : யோங் பெங் தொகுதியில் வெற்றி பெற்றதாக மசீச அறிவிப்பு
ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. யோங் பெங் தொகுதியில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக மசீச அறிவித்திருக்கிறது.
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு தொகுதிகளில்...
மசீசவின் சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் பிரதமர் – அமைச்சர்கள் – பிரமுகர்கள்
கோலாலம்பூர் : மலேசிய சீனர் சங்கம் (மசீச) இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்திய சிறப்பு விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி கலந்து கொண்டார்.
அவருடன் சக அமைச்சர்கள், அரசியல்...
மலாக்கா : கிளெபாங் சட்டமன்றம் – துணையமைச்சர், சட்டமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
மலாக்கா : விரைவில் நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நடப்பு துணையமைச்சர் ஒருவர் போட்டியிடுவதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கிளெபாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் மசீசவைச் சேர்ந்த லிம் பான் ஹோங். இவர் செனட்டராகப்...
ஜசெகவின் உண்மையான முகத்தை ரோனி வெளிப்படுத்தியுள்ளார்!
கோலாலம்பூர்: சுங்கை பேலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியுவின் உரை ஜசெகவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்தார்.
"இது ஓரளவிற்கு ஜசெகவின் உண்மையான மற்றும்...
மஇகா, மசீச தங்கள் முடிவுகளில் அவசரப்படக்கூடாது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி...
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
மகாதீரின் இன அடிப்படையிலான அடையாளம் ஆதாரமற்றவை- மசீச, ஜசெக
கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அக்கட்சிகள் இனத்திற்கான "தீவிர" தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது.
மசீச தலைமைச் செயலாளர் சோங்...
பெர்சாத்து, மஇகா-மசீசவை ஈர்க்க முயற்சிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும்...