Home Tags மசீச தேர்தல்

Tag: மசீச தேர்தல்

மசீச தேர்தல் இன்று துவங்கியது – வெற்றி பெறப்போவது யார்?

கோலாலம்பூர், டிச 19 - மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மசீச கட்சித் தேர்தல் மற்றும் 48 ஆவது இளைஞர் ஆண்டுக்கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் துவங்கியது. இளைஞர் பகுதியின் 34 பதவிகளுக்கு 69...

“எனக்கும், டொனால்டுக்கும் இடையே விவாதம் தேவையற்றது” – வீ கருத்து

கோலாலம்பூர், டிச 19 - தனக்கும், டத்தோ டொனால்டு லிம் சியாங் சாய்க்கும் இடையே பொது விவாதம் நடத்துவது தேவையற்றது என்று மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் வீ கா...

மசீச தேர்தல்: பொதுவிவாதம் கைவிடப்பட்டது!

கோலாலம்பூர், டிச 19 - மசீச தேர்தலில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் தான் என்று வேட்பாளர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ ஆங் டீ கியாட் நேற்று...

மசீச தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்!

கோலாலம்பூர், டிச 16 - மசீச தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுவை மசீச தலைமையகத்தில் தாக்கல் செய்தனர். தங்களது தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதை உற்சாகப்படுத்தும் விதமாக மசீச உறுப்பினர்கள் சிவப்பு...

தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மீண்டும் ம.சீ.ச அமைச்சர்கள்?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 11 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளில் அம்னோ தேர்தலும் முடிந்துவிட்டது. ம.இ.கா தேர்தலும் முடிந்து...

ம.சீ.ச தேர்தல்: தலைவர் பதவிக்கு கான் பிங் சியூ போட்டி!

கோலாலம்பூர், நவ 26 - வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக ம.சீ.ச உதவித் தலைவர் கான் பிங் சியூ...

மசீச தேர்தல்: தேசியத் தலைவர் பதவிக்கு ஓங் டி கியாட் போட்டி!

கோலாலம்பூர், நவ 25 - வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக முன்னாள் மசீச தலைவர் டத்தோஸ்ரீ...