Home Tags மணிப்பூர்

Tag: மணிப்பூர்

இல.கணேசன் : மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்

சென்னை : தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்மைய நாட்களில் தமிழ் நாட்டிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக தலைவர்களில் இல.கணேசன் இரண்டாமவர் ஆவார். சில மாதங்களுக்கு...

மணிப்பூரில் பாஜக ஆட்சி!

புதுடில்லி - காங்கிரசை விட குறைவான எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளை வென்றிருந்தாலும், கோவா போலவே, மணிப்பூரிலும் மற்ற சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும்,...

கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இழுபறி!

புதுடில்லி - உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் இரு மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜக, கோவா மணிப்பூரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. கோவா இந்தியாவின் முன்னணி சுற்றுலா மாநிலமான கோவா,...

வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

புதுடில்லி - கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி...

மணிப்பூர், அசாமில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு!

புதுடெல்லி - இந்தியாவில் இன்று வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் 6 இடங்களில் குண்டு வெடித்தது. மணிப்பூரில் கல்லூரி வளாகம் ஒன்றிலும், அசாமில்...

16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா!

மணிப்பூர் - மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். எனினும், தனது உண்ணாவிரதப்...

வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்!

கௌஹாத்தி/இம்பால் – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் வட்டாரங்களில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 9 பேர் வரை உயிரிழந்ததாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6.7...

மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!

கெஞ்சாய், ஆகஸ்ட் 1 - மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூரின் கெஞ்சாய் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மிசோரம் பகுதியிலும் பலத்த...

விடுதலைக்குப் பிறகும் உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்மணி ஷர்மிளா

இம்பால், ஜனவரி 25 – தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா (படம்) 22ஆம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை...