Home Tags மலாக்கா சட்டமன்றம்

Tag: மலாக்கா சட்டமன்றம்

மலாக்கா : தேசிய முன்னணி தனித்துக் களம் காண்கிறது – மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம்

மலாக்கா : தேசிய முன்னணி எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டிகள் 28 தொகுதிகளிலும்  நடைபெறும் என கணிக்கப்படுகிறது. இறுதி நிலவரம் நவம்பர் 8-ஆம் தேதி...

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான...

மலாக்கா : தேசிய முன்னணி, வேட்பாளர்களை சனிக்கிழமை அறிவிக்கும்

மலாக்கா : நவம்பர் 20 நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) அறிவிக்கப்படுவார்கள் என அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான்...

மலாக்கா : பாஸ், பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிடும்

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற பாஸ்...

செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் : வழக்கால் ரத்தாகுமா?

https://www.youtube.com/watch?v=WOGS0Hf1zss செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் - வழக்கால் ரத்தாகுமா? | Selliyal Video : Melaka Elections : Will it be cancelled due to Pakatan case |...

மலாக்கா தேர்தல் : பக்காத்தான் வழக்கால் நிறுத்தப்படுமா?

மலாக்கா : மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதி வரையில் எல்லாத் தொகுதிகளிலும் எல்லாக் கட்சிகளும் மலாக்கா தேர்தல் களத்தில் சந்திக்க...

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் : பக்காத்தான் வழக்கால் தடுத்து நிறுத்தப்படுமா?

மலாக்கா : மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இருந்தாலும் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவு சட்டவிரோதமானது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பக்காத்தான் ஹாரப்பான். மலேசிய அரசியல் சாசனத்திற்கு...

மலாக்கா : இடைத் தேர்தலா? அவசர காலமா? அடுத்த வாரம் முடிவு!

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற முடிவை அடுத்த வாரம் எடுக்கப் போவதாக...

செல்லியல் செய்திகள் காணொலி : மலாக்கா : வெற்றி யாருக்கு?

https://www.youtube.com/watch?v=Kd7ZwzC8eXg   செல்லியல் செய்திகள் காணொலி : மலாக்கா : வெற்றி யாருக்கு? Selliyal News Video | Melaka : Who will win? | 06-10-2021 15-வது பொதுத் தேர்தலை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, இன்னொரு...

மலாக்காவில் சட்டமன்ற இடைத் தேர்தலா? அவசர கால ஆட்சியா?

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இழுபறியில்...