Home நாடு மலாக்கா : தேசிய முன்னணி, வேட்பாளர்களை சனிக்கிழமை அறிவிக்கும்

மலாக்கா : தேசிய முன்னணி, வேட்பாளர்களை சனிக்கிழமை அறிவிக்கும்

760
0
SHARE
Ad

மலாக்கா : நவம்பர் 20 நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) அறிவிக்கப்படுவார்கள் என அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் அறிவித்தார்.

அன்று காலை 10.00 மணியளவில் இயங்கலை வழியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

#TamilSchoolmychoice

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal