Home நாடு விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி

விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி

694
0
SHARE
Ad

ஷா ஆலாம் : நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) கொண்டாடப்பட்ட தீபாவளித் திருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது இல்லத்தில் நடத்திய தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், மசீச தேசியத் தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா ஆகியோரும் விக்னேஸ்வரனின் தீபாவளி விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates:https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal