Home Tags மலேசிய இந்து சங்கம்

Tag: மலேசிய இந்து சங்கம்

இந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா?

கோலாலம்பூர் - நாளை ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல், நாடு முழுமையிலும் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன்...

நம்மை நாமே இழிவு செய்வது இந்து சமயத்திற்குப் பேரிழப்பு – மோகன் ஷான் கருத்து!

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களில் நம்மை நாமே இழிவுப்படுத்துவது இந்து சமய எதிர்க்காலத்திற்கு பேரிழப்பைவித்திடும் என மலேசிய இந்து சங்க பேரவையின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர். எஸ். மோகன்ஷான்...

“பொறுப்பற்ற பதில்” – சுகாதாரத்துறைக்கு மோகன் ஷான் கண்டனம்!

கோலாலம்பூர் - மாட்டிறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள விரும்பாதவர்கள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் மருத்துவ மையங்களில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம்...

இந்துக்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டின் இல்லாத் தடுப்பூசிகள் – இந்துஅமைப்புகள் கோரிக்கை!

கோலாலம்பூர் - மாட்டிறைச்சி சாப்பிடாத மலேசியர்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவாகும் தடுப்பூசிகளைப்  பயன்படுத்தக் கூடாது என அரசாங்கத்திற்கு மலேசிய இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடைமுறையில் இருந்து வந்த பன்றி இறைச்சி ஜெலட்டினில் இருந்து...

மலேசிய இந்து சங்கத் தேர்தல்: மோகன் ஷான் அணியினர் வெற்றி!

தாப்பா - இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத் தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தலைமையிலான அணியினர் அனைத்து பதவிகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். மோகன் ஷான் அணியினரை எதிர்த்து கணேஷ்...

பரபரப்பான சூழ்நிலையில் மலேசிய இந்து சங்கத் தேர்தல்!

தாப்பா - இன்று இங்கு நடைபெறும் மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் நடைபெறும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்கள் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான்னை எதிர்த்து கணேஷ்பாபு போட்டியில்...

தமிழ்ப் படங்களில் வன்முறை காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் – மலேசிய இந்து சங்கம்...

கோலாலம்பூர் - இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுக்காமல் இருக்க வேண்டுமானால் தமிழ்ப் படங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள்...

இராஜநாகத்தைக் கொண்டு ஆலயத்தில் வழிபாடு – இந்து சங்கம் கடும் எதிர்ப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 - கடந்த மே மாதம், ஜாசின் கேசாக் பாஜாக், தாமான் ரியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்தியாங்கார தேவி சக்தி பீடம் ஆலயத்தில் ஒரு ராஜ நாகத்தைக் கொண்டு...

ஷாஆலம் தொகுதியில் சுல்கிப்ளி வேட்பாளரா? பல இந்திய அமைப்புகள் போர்க்கொடி!

பெட்டாலிங் ஜெயா, ஏப்.21-  ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோவுக்கு வெளியில் இருந்து தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வேட்பாளர் என்ற தகுதியோடும், தோரணையோடும் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட சுல்கிப்ளி நோர்டினுக்கு எதிராக நாடு...

சுல்கிப்ளி பேச்சை இனியும் பொறுத்து கொள்ள முடியாது – மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை

கோலாலம்பூர்,மார்ச் 30- இந்துகளைப் பற்றியும் இந்து கடவுள்களைப் பற்றியும் மிகவும் இழிவாக பேசி வரும் டத்தோ சுல்கிப்ளி நோர்டின் (செய்கைகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர்...