Tag: நிதி அமைச்சு மலேசியா
ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர் - முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி அமைச்சின் 18 பில்லியன் ரிங்கிட் கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...
நிதியமைச்சின் புதிய தலைமைச் செயலாளர் – இஸ்மாயில் பக்கார்
கோலாலம்பூர் – நிதியமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.
58 வயதான இஸ்மாயில் பக்கார் உலக...
நம்பிக்கை நிதி: 24 மணி நேரத்தில் 7 மில்லியன்
புத்ரா ஜெயா - நாட்டின் கடன் நிலைமையைச் சீர்செய்யும் பொருட்டு நேற்று புதன்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்த 'நம்பிக்கை நிதி' (தாபோங் ஹரப்பான் மலேசியா) பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நம்பிக்கை நிதி...
1எம்டிபி கடன்களைச் செலுத்த அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்பட்டன
புத்ரா ஜெயா – பேங்க் நெகாரா மற்றும் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தின் கடன்கள் செலுத்தப்பட்டன என நிதி அமைச்சர் லிம் குவான்...
1எம்டிபி கடனுக்காக 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்திய நிதி அமைச்சு
கோலாலம்பூர் – இதுநாள் வரையில் மூடிமறைக்கப்பட்ட 1எம்டிபி விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
1எம்டிபி எடுத்திருந்த கடன்கள் மற்றும் அதற்கான வட்டிகள் அனைத்தும் – 1எம்டிபி நிறுனத்தாலேயே...
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜூன் 15 முதல் பிரிம் உதவித் தொகை!
கோலாலம்பூர் - ஜூலை மாதத் தொடக்கத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரிம் ((BR1M) எனப்படும் மக்கள் உதவித் தொகையின் மூன்றாவது தவணைப் பணம் முன்கூட்டியே ஜூன் 15 முதல் வழங்கப்படும் என...
இன்று மாலை 4 மணியளவில் 2015 நிதிநிலை அறிக்கை!
கோலாலம்பூர், அக்டோபர் 10 - இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் 2015 -க்கான நிதிநிலை அறிக்கையை அறிவிப்பார்.
இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களைக் குறைக்கும்...