Tag: மாலத்தீவு
வீட்டுக் காவலில் இருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு!
மாலே - மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின், 8 வார வீட்டுக் காவல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை காரணமாக, 13 வருட சிறை தண்டனை கடந்த...
முன்னாள் மாலத்தீவு அதிபரின் சிறை தண்டனை வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டது!
மாலி, ஜூலை 25 - முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது நஷீத், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது குற்றவியல் நீதிபதி ஒருவரைக் கைது செய்து, காவலில் வைத்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட 13...
மோடியின் வருகை ரத்தானது கவலை அளிக்கிறது – மாலத்தீவு!
புதுடெல்லி, மார்ச் 18 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத் திட்டத்தில் மாலத்தீவிற்கான வருகை ரத்து செய்யப்பட்டது எங்களை காயப்படுத்தி உள்ளது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்திய பெருங்கடல் நாடுகளான செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும்...
அதிபருக்கு சிறை!
மாலே, மார்ச் 14 - மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான முகமது நஷீத் (படம்), தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு 13 வருட கடுங்காவல் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம்...
மாலத்தீவின் முன்னாள் அதிபர் கைது – பயங்கரவாதி என குற்றச்சாட்டு!
மாலே, பிப்ரவரி 23 - மாலத் தீவின் முன்னாள் அதிபரும் தற்போதய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத்(47), தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபராக பதவியில் இருந்த போது,...
மாலத்தீவிற்கு 5 விமானங்களில் குடிநீர் அனுப்பிய இந்தியா!
மாலே, டிசம்பர் 10 - இந்தியாவின் பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தண்ணீர்ப் பஞ்சம் பற்றி விரிவாக எழுத வேண்டியதில்லை. ஆனால், ஓர் அதிசயமாக அண்மையில் மாலத்தீவில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு...
மாலத்தீவில் திருப்பம் முகமது நஷீத் விடுதலை
மாலே, மார்ச்.7- மாலத்தீவில் அதிபராக முகமது நஷீத் இருந்த போது, குற்றவியல் தலைமை நீதிபதி அப்துல்லா முகமத்தை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக நஷீத் பதவி விலகினார். வாகீத் அதிபராக பொறுப்பேற்றார்.
இதன்பின் நீதிபதியை...
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது
மாலே, மார்ச்.6- மாலத்தீவில் நீதிபதி ஒருவரைக் கைது செய்து, காவலில் வைத்த வழக்கு தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல்...
இந்திய தூதரகத்திலிருந்து வெளியேறினார் மாலத் தீவின் முன்னாள் அதிபர் நஷீத்
பிப்ரவரி 23 - மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (படம்), 11 நாள்களுக்குப் பிறகு இந்திய தூதரகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாலத்தீவு...