Home Tags மியான்மார்

Tag: மியான்மார்

மியான்மார் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதாக ஜோ பைடன் அச்சுறுத்து

வாஷிங்டன்: மியான்மாரில் அவசரநிலை பிரகடனத்தை இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நாட்டின் முக்கியத் தலைவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மியான்மாரில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆங் சான் சூகி தலைமையிலான...

ராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மார் சிறையிலிருந்து விடுதலை!

யங்கோன்:  கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைதான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசு தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் யங்கோன் சிறையில்...

மியன்மாரில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்கிறார்!

யாங்கூன் - மியன்மார் நாட்டின் ஜனநாயகப் போராளியும், ஆளுங்கட்சித் தலைவருமான ஆங் சாங் சூகி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரத்தையும்...

சூரிய சக்தி விமான வாரணாசியில் இருந்து மியான்மருக்கு பறந்தது!

வாரணாசி, மார்ச் 20 - முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் விமானம், தனது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு மியான்மர் நாட்டை நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த...

மியான்மர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகிக்கு ஒபாமா ஆதரவு! 

யாங்கோன், நவம்பர் 15 - மியான்மர் அதிபர் தேர்தலில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி போட்டியிடத் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மரில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அங்கு, ஜனநாயகத்தை மீட்க பல்வேறு போராட்டங்களில்...

மியன்மாரில் ஆசியான் மாநாடு – பிரதமர் நஜிப்பும் கலந்து கொண்டார்

மியன்மார், மே 12 – 1997இல் ஆசியானில் இணைந்த மியன்மார் முதல் முறையாக இந்த முறை ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்துகின்றது.  இரண்டு நாட்கள் மியன்மார் நாட்டின் நியாபிடோ என்னும் அரசாங்கத்...

மியான்மரில் நடந்த இனமோதல்களில் 40 பேர் பலி

யாங்கூன், ஜன  24- 6 கோடி மக்கள் தொகைகொண்ட தென் கிழக்கு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நாடான மியான்மரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இனமோதல்கள் நடந்து வருகின்றன. மியான்மரில் 80 சதவிகிதம் பேர் புத்தமதத்தினர்கள்...