Home Tags முகமட் அடிப் முகமட் காசிம்

Tag: முகமட் அடிப் முகமட் காசிம்

இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மறைவுக்கு எதிராக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட வேண்டாமென, மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். தீயணைப்பு வீரர் முகமட்...

மத்தியில் நான்கு இந்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுச் செய்திக்கு பிறகு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராவ் வாஜ்டி டுசுகி, விடுத்த அறிக்கையில், மத்திய அமைச்சர்களான, பி....

அடிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்!

கோலாலம்பூர்: சுல்தான் ஷாரபுடின் இட்ரிஸ் ஷா, முகமட் அடிப் முகமட் காசிமின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். அடிப்பின் தந்தையாருக்கு எழுதியக் கடிதம் ஒன்றின் வாயிலாக சுல்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "குடும்ப...

முகமட் அடிப் உடல் கோலா கெடாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அலோர் ஸ்டார்: முகமட் அடிப் முகமட் காசிம் உடல் கோலா கெடாவில் உள்ள அவரது சொந்தா ஊரான கம்போங் தெபங்காவ்விற்கு கொண்டு வரப்பட்டு மதிய தொழுகைக்குப் பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 வயதான முகமட்...

சீ பீல்ட் கோயில், ஓன் சிட்டி வளாகத்தில் காவல் துறையினர் குவிப்பு!

சுபாங் ஜெயா: சுமார் 392 காவல் துறையினர், சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் ஓன் சிட்டி வணிகக் கட்டிட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின்...

“அடிப் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்”- வேதமூர்த்தி

புத்ராஜெயா - நவம்பர் 27-ஆம் தேதி, சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் பலத்தக் காயமடைந்து, நேற்று இரவு 9:41 மணியளவில் மரணமுற்ற தீயணைப்பு வீரர், முகமட் அடிப் குடும்பத்தாருக்கு...

அடிப்பின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும்!

கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் நல்லுடல் இன்று காலை 8:50 மணி அளவில், அவரது சொந்த ஊரான கோல கெடாவிலுள்ள, கம்போங் தெபங்காவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டது. கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது நல்லுடலுக்குப் தொழுகைகள்...

முகமட் அடிப் மரணம் – இனி கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்படும்

கோலாலம்பூர் - சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் காயமடைந்து நேற்று மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் தொடர்பான வழக்கு இனி கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்படும் என சிலாங்கூர் காவல் துறையின்...

முகமட் அடிப் மரணம் : “மிகுந்த சோகம் அடைந்தேன்” – மகாதீர்

கோலாலம்பூர் - சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் நடந்த கலவரத்தில் படுகாயமடைந்து, நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமட் அடிப் முகமட் காசிம் நேற்று இரவு மரணமடைந்தது குறித்து தான்...

சீபீல்ட் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணம்

கோலாலம்பூர் - சீபீல்ட் ஆலய கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் இன்று இரவு 9.41 மணியளவில் தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார் என ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர்...