Tag: முரசு அஞ்சல்
முத்து நெடுமாறன் குறித்த “உரு” – நூல் வாங்குவதற்கு…
பெட்டாலிங் ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாக, முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை...
முத்து நெடுமாறன் கணினித் தமிழுக்கு, கவிஞர் பாதாசன் வார்த்த கவிதைத் தமிழ்!
கணினித் தமிழை உயிராய்க்
கருதும் முத்து நெடுமாறன் !
உலகைத் தன்னுள் அடக்கியுள
ஒப்பருங் குறள் போல் இற்றையநாள்
உலகைக் கைக்குள் ஒடுக்கியுள
உயர்பொருள் கணினி எனச்சொல்வோம் !
உலகத் தாய்மொழி ஆங்கிலமும்
உருவாக் கிட்ட கணினியதும்
உலகை ஆளும் என்பதனால்
ஓங்கி நிற்கும் கணினிமொழி...
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் “உரு” – நூல் வெளியீடு கண்டது!
பெட்டாலிங் ஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு – திரளான மக்கள் முன்னிலையில் வெளியீடு!
பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான முத்து நெடுமாறன் அவர்களின் கைவண்ணத்திலும் சிந்தனையிலும், புதிய தொழில்நுட்ப சேர்க்கைகளோடு, அவரின் நீண்ட கால உழைப்பின் பயனாக. உருவாகியிருக்கும் முரசு அஞ்சல் தமிழ்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு – என்னென்ன எதிர்பார்க்கலாம்? முத்து நெடுமாறன் விவரிக்கிறார்!
(எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 27-ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியீடு காணவிருக்கிறது முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பு. அதன் உருவாக்குநரும், மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான முத்து நெடுமாறன்...
முரசு அஞ்சல் இயலி – வாங்க பேசலாம்!
மூன்று நாடுகளில் முரசு அஞ்சல் வெளியீடு காணவிருப்பது நாம் அறிந்ததே. (கோலாலம்பூரில் முதல்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வெளியீடு காண்கிறது)
அறிந்திராத தகவல்களை முந்தித் தருவதிலும்...
முரசு அஞ்சல் புதிய பதிப்பு 3 நாடுகளில் வெளியீடு; கலந்து கொள்ள முன்பதிவு செய்யலாம்!
உலகம் எங்கும் உள்ள தமிழ் மொழி கணினி பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய பதிப்பு மிக விரிவான மாற்றங்களுடன் மூன்று நாடுகளில் அடுத்தடுத்து வெளியீடு காணவுள்ளது. இந்த...
முரசு அஞ்சல், புதிய வடிவில் மறு உருவாக்கம்!
முரசு அஞ்சல், மறு உருவாக்கம் காணப்போவதாக அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறியுள்ளார்.
முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு...
முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்
செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு:
‘எழுத்தோவியம்...
அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!
உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை (Anjal Key board) எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!
மைக்குரோசாப்டின் விண்டோசு...