Tag: மூசா அமான்
46 இலஞ்சம், பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து மூசா அமான் விடுவிப்பு
மூசா அமான், இலஞ்சம் மற்றும் பணமோசடி ஆகிய 46 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஷாபி அப்டாலே அதிகாரபூர்வ முதலமைச்சர் – நீதிமன்றம் தீர்ப்பு
கோத்தாகினபாலு - 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சபா முதலமைச்சராக வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் தொடுத்த...
263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்!
புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 35 குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது.
சபாவில் வெட்டுமரக் குத்தகைகளை வழங்குவதற்காக...
முன்னாள் சபா முதலமைச்சர் மூசா கைது – 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்!
புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவர் மீது 35 குற்றச்சாட்டுகள் வரை...
சபா முன்னாள் முதல்வர் மூசா அமான் நாடு திரும்பினார்
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருந்த சபா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் தற்போது நாடு திரும்பியிருப்பதாகவும் இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் கண்காணிக்கப்பட்டும் சிகிச்சை வழங்கப்பட்டும்...
ஜமால்-மூசா-நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்
கோலாலம்பூர் - குடிநுழைவுத் துறை தரவுகளின்படி முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதற்கான தடயங்கள்...
மூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது!
கோத்தா கினபாலு - சபா தேசிய முன்னணித் தலைவர் டான்ஸ்ரீ மூசா அமான் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்திய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
புதன்கிழமை...
சபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி! ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான்
கோத்தா கினபாலு - சபா மாநிலத்தின் முதலமைச்சராக தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மூசா அமான்.
பொதுத் தேர்தல் முடிந்து நேற்று வியாழக்கிழமை முழுவதும் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில்...