Home Tags யானை

Tag: யானை

தாவாவ்: யானையைக் கொன்றதாக நம்பப்படும் அறுவர் கைது!

யானையை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அறுவரை, கைது செய்ததின் தொடர்பாக காவல் துறையை சபா வனவிலங்கு துறை பாராட்டியுள்ளது.

எலும்பும் தோலுமாய் மக்களின் அனுதாபத்தைப் பெற்ற யானை உயிரிழந்தது!

எழுபது வயதான டிக்கிரி எனும் பெண் யானை வயோதிகம், காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பேரைக் கொன்ற யானை மயக்க ஊசி கொண்டு பிடிபட்டது

கோயம்புத்தூர் - நான்கு பேரைக் கொன்று அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி மயக்க நிலையில் பிடித்து அதன் கால்களையும் கட்டியும் லாரியில் ஏற்றினர். இந்நடவடிக்கைக்கு உதவியாக கும்கி...

கோவையில் காட்டுயானை அட்டூழியம்: 4 பேர் பலி!

கோவை - கோயம்பத்தூர் அருகேயுள்ள போத்தனூர் என்ற பகுதியில் மதம்பிடித்த காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து இதுவரை 4 பேரைக் கொன்றிருக்கிறது. போத்தனூர் கணேசபுரம் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் வெளியே...

காட்டு யானை ‘மகாராஜா’ இறந்ததற்குக் காரணம் என்ன? – கால்நடை மருத்துவர்கள் தகவல்!

கோவை - கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் இருந்த காட்டுயானை ஒன்று அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர் நிலங்களை நாசம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி, ' மிஷன் மதுக்கரை மகாராஜா'...

தும்பிக்கை காயத்துடன் உயிருக்கு போராடும் யானை!

தொண்டாமுத்தூர், பிப் 26 - கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் உள்ளே புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. அப்போது நடக்கும் மோதலில்...